Free Printable Worksheets
Font size
More settings
சினம்
சினத்தில் முகம் தக்காளி பழம் போல் சிவந்தது
-
புன்னகை
முகம் சூரியனைக் கண்ட தாமரை போல் மலர்ந்தது
ஓடுதல்
புயலைப் போல் ஓடினான்
அழுதல்
கண்களிலிருந்து கண்ணீர் அருவியைப் போல் வழிந்தது.
நடப்பது
அன்னம் போல் மெதுவாக நடந்தார்
View all
10 questions
Grade 5 அறிவின் திறவுகோல் 3
Worksheet
•
5th Grade
கடல் 2
செய்யுளும் மொழியணிகளும்
4th - 6th Grade
5ஆம் வகுப்பு
திருக்குறள் ஆண்டு 5