Font size
Worksheetsதமிழ் இலக்கணம் 1 Tamil Grammar
Total questions: 20
Worksheet time: 11mins
உயிர் எழுத்துகள் எத்தனை?
11
13
12
7
ஆய்த எழுத்து
ஒ
ஓ
ஃ
ஔ
உயிர்க்குறில் எழுத்துகள் எத்தனை?
5
7
12
11
உயிர் நெடில் எழுத்துகள் எத்தனை?
9
5
7
12
உயிர்க்குறில் எழுத்துகள் யாவை?
ஆ.இ,உ, ஏ,ஐ,ஓ
அ,இ,உ,எ,ஒ
ஆ.ஈ,ஊ, ஏ,ஐ,ஓ,ஔ
அ,இ,உ,எ,ஓ
உயிர் நெடில் எழுத்துகள் யாவை?
ஆ.ஈ,ஊ, ஏ,ஐ,ஒ,ஔ
அ,இ,உ,எ,ஐ
ஆ.ஈ,ஊ, ஏ,ஐ,ஓ,ஔ
அ,ஈ,ஊ,ஓ, ஔ
உயிர் நெடிலில் தொடங்கும் சொற்கள்
ஈரம்
காடு
ஊதல்
ஐவர்
அணிச்சல்
உலகம்
ஆலயம்
ஊழியர்
ஐயர்
ஏப்பம்
எண்பது
ஈன்றாள்
________ எலியன்
அது
இது
அஃது
இஃது
கண்ணன் _______ அணிச்சல் வாங்கினான்.
அது
ஒரு
ஓர்
அஃது
தாத்தா ________ வாழைப்பழம் உண்டார்.
ஒறு
ஒன்று
ஒரு
ஓர்
உயிர்க்குறில் எழுத்தில் தொடங்கும் சொற்கள்
அப்பளம்
இளநீர்
உட்கார்
எட்டு
ஐந்து
ஏப்பம்
கடல்
எறும்பு
ஒட்டகம்
ஐவர்
முயல்
ஒன்று
குற்றெழுத்துகள் யாவை?
த, தி, ரூ, லெ
வெ, லி, கா, சு
சி, ர, தீ, ரூ
க, லு, ரி, ய
நெட்டெழுத்துகள் யாவை?
யா
சூ
தீ
மா
கா
லா
ரு
மீ
மீ
மொ
ரூ
லொ
வே
நே
கு
லி
நெட்டெழுத்துச் சொல்லைக் கொண்டு நிரப்புக.
கயல்விழி __________ மலர் பறித்தாள்.
கடையில்
தோட்டத்தில்
அறையில்
நூலகத்தில்
குற்றெழுத்துச் சொல்லைக் கொண்டு நிரப்புக.
ஆசான் _________ பாடம் போதித்தார்.
தமிழ்ப்
கணிதப்
ஓவியப்
பூகோளப்
_________அரசனின் பழமை வாய்ந்த கட்டடம்.
இது
அது
அஃது
என்னிடம் ______________ அழகான பென்சிலும் ___________ புத்தகமும் உள்ளன.
ஒரு.......ஓர்
ஓர்------ஒரு
ஓர்......ஓர்
ஒரு.....ஒரு
அஃது ____________________.
ஆனந்தி
கோவில் மண்டபம்
ஆந்தை
ஆசான்
முதல் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
20
30
40
தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
246
247
30
