Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கணநாத நாயனார்

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

கணநாத நாயனார் எந்த ஊரில் பிறந்தார்?

a)

சீர்காழி

b)

திருவண்ணாமலை

c)

காஞ்சிபுரம்

2.

கணநாத நாயனார் எந்த குலத்தில் பிறந்தவர்?

a)

வேளாளர்

b)

வணிகம்

c)

அந்தணர்

3.

எப்பொழுது கணநாத நாயனாரின் பூசை நாள்?

a)

ஆடி சுவாதி

b)

பங்குனி திருவாதிரை

c)

தை மிருகசீருஷம்

4.

கணநாத நாயனாரின் இயற்பெயர் என்ன?

a)

அப்பர்

b)

மாணிக்கர்

c)

சிவநேசசெல்வர்

5.

கணநாத நாயனார் யாருக்குத் திருத்தொண்டு செய்து வந்தார்?

a)

திருத்தோணியப்பருக்கும் சிவனடியார்களுக்கும்

b)

மாணிக்கவாசருக்கும் சிவனடியார்களுக்கும்

c)

அப்பர்யடியார்களுக்கும் சிவனடியார்களுக்கும்

6.

கணநாத நாயனார் மக்கள்களை எந்தந்த பணிகளில் ஈடுப்படுத்திக்கொண்டார்?

a)

வணிகம் செய்தல், பொருள்களை ஏற்றுமதி இறக்குமதி செய்தல்

b)

கோயில்களை சுத்தம் செய்தல், மலர் பறித்தல், மாலை தொடுத்தல், திருமுறை எழுதுதல்; வாசித்தல்

c)

சண்டையிடுதல், போர் நடத்துதல், வேட்டையாடுதல்

7.

கணநாத நாயனார் எந்த நாயன்மாருக்கு பக்தனாக இருந்தார்?

a)

சுந்தரமூர்த்தி நாயனார்

b)

திருஞானசம்பந்தர்

c)

திருநாவுக்கரசர்

8.

சிவபெருமான் கணநாத நாயனாரை யாருக்குத் தலைவராக நியமித்தார்?

a)

சிவகணங்களுக்கு

b)

நாயன்மார்களுக்கு

c)

தேவர்களுக்கு

9.

கணநாத நாயனார் எந்த தொண்டு செய்து வந்தார்?

a)

ஞானம்

b)

யோகம்

c)

சரியை, கிரியை

10.

கணநாத நாயனார் எந்தப் பள்ளியை நடத்தி வந்தார்?

a)

பயிற்சி பள்ளி

b)

பாலர் பள்ளி

c)

தொடக்கப்பள்ளி