wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஒலி வேறுபாடு (ன, ண வேறுபாடு)

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

________________ வாழைப்பழம் தின்னும்.

a)

ஆனை

b)

ஆணை

c)

கணை

d)

கனை

2.

1.   சிங்கம் ________________ தின்னும் மிருகம்.

a)

பானம்

b)

பாணம்

c)

ஊன்

d)

ஊண்

3.

இன்று ________________ மாணவர்களும் பள்ளி மண்டபத்தில் கூடினார்கள்.

a)

என்ன

b)

எண்ண

c)

அனைத்து

d)

அணைத்து

4.

________________ என் வகுப்பு மாணவர்களுடன் அமர்ந்தேன்.

a)

நான்

b)

நாண்

c)

உன்

d)

உண்

5.

என் தோழியின் தலையில் ________________ இருந்ததால் அவள் மருத்துவரைப் பார்த்தாள்.

a)

பானம்

b)

பாணம்

c)

பேன்

d)

பேண்

6.

வேடனுக்குத் தாகமாக இருந்ததால் ________________ குடித்தான்.

a)

ஊன்

b)

ஊண்

c)

பானம்

d)

பாணம்

7.

வேடன் ஒரு மானைப் பார்த்ததும் உடனே அதை நோக்கி ________________ செலுத்தினான்.

a)

பானம்

b)

பாணம்

c)

கனம்

d)

கணம்

8.

தாயார் குழந்தையைக் கட்டி ________________ முத்தம் இட்டார்

a)

தனித்து

b)

தணித்து

c)

அனைத்து

d)

அணைத்து

9.

பெரியப்பா ________________ உறக்கம் இல்லாமல் உழைத்தார்.

a)

ஊன்

b)

ஊண்

c)

என்

d)

எண்

10.

தந்தை தாய் ________________ என்று ஒளவையார் கூறி உள்ளார்.

a)

நான்

b)

நாண்

c)

பேன்

d)

பேண்

11.

­­­­­நீ ________________ பெற்றோரை அன்புடன் பார்த்துக்கொள்.

a)

உன்

b)

உண்

c)

நான்

d)

நாண்

12.

________________ இருண்டவுடன் மழை பெய்தது.

a)

பானம்

b)

பாணம்

c)

வானம்

d)

வாணம்

13.

தேசிய தினத்தன்று பல வண்ணங்களில் ________________ வேடிக்கை பார்த்தேன்.

a)

வான

b)

வாண

c)

என்ன

d)

எண்ண

14.

தளபதி போர்வீரர்களுக்கு ________________ இட்டான்.

a)

கனம்

b)

கணம்

c)

ஆனை

d)

ஆணை

15.

திருமணத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் மங்கள ________________ கட்டினார்.

a)

நான்

b)

நாண்

c)

என்

d)

எண்