wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஒளிச்சேர்க்கை

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

ஒளிச்சேர்க்கை என்றால் என்ன?

a)

கழிவுகளை அகற்றும் செயற்பாங்கு

b)

தூண்டலுக்குத் துலங்கும் செயற்பாங்கு

c)

இனவருத்திச் செய்யும் செயற்பாங்கு

d)

சுயமாக உணவு தயாரிக்கும் செயற்பாங்கு

2.

ஒளிச்சேர்க்கை தாவரத்தின் ___________ பகுதியில் நடைபெறுகிறது.

a)

தண்டு

b)

இலை

c)

வேர்

d)

காய்

3.

தாவரங்கள் உணவு தயாரிக்கும் செயற்பாங்கை ____________ என கூறுவர்.

a)

ஒளிச்சேர்க்கை

b)

சூரிய ஒளி

c)

நீர்

4.

தாவரங்கள் ஒளிச்சேர்க்கைக்கு சூரிய ஒளி, நீர், கரிவளி _________ அவசியம்.

a)

உயிர்வளி

b)

காற்று

c)

பச்சையம்

5.

கீழ்க்கண்ட படத்தின் குறியீட்டினைக் குறிப்பிடவும்

a)

உயிர்வளி

b)

காற்று

c)

கரிவளி

6.

பச்சைத் தாவரம் ______________ துணையுடன் சுயமாக உணவு தயாரிக்கின்றன.

a)

காற்று

b)

சூரிய ஒளி

c)

உயிர்வளி

7.

உயிர்வளி இலைகளின் ____________________வழி வெளியேற்றப்படுகின்றது.

a)

துவாரங்கள்

b)

கோடுகள்

8.

ஒளிச்சேர்க்கையின் வழி மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் _________________,__________________ கிடைக்கின்றன.

a)

உணவு,வசிப்பிடம்

b)

உணவு,உயிர்வளி

c)

உணவு,கரிவளி

9.

கீழ்க்கண்ட படத்தின் குறியீட்டினைக் குறிப்பிடவும்

a)

கரிவளி

b)

உயிர்வளி

c)

நீராவி

10.

ஒளிச்சேர்க்கையில் தயாரிக்கப்படும் பொருள்கள்?

a)

கஞ்சி + உயிர்வளி

b)

கஞ்சி + காற்று

11.

ஒளிச்சேர்க்கையில் தேவைப்படும் பொருள்கள்?

a)

நீர் + கரிவளி + சூரிய ஓளி + பச்சையம்

b)

நீர் + காற்று + சூரிய ஓளி

12.

காளானால் ஒளிச்சேர்க்கை செயற்பாங்கு செய்ய முடியாது காரணம் ___________ .

a)

பச்சையம் இல்லை

b)

கரிவளி இல்லை

13.

தாவரங்கள் இரவு நேரங்களில் ஒளிச்சேர்க்கை செயற்பாங்கு செய்யாது காரணம் _________ .

a)

காற்று இல்லை

b)

சூரிய ஒளி இல்லை

14.

தாவரங்கள் சர்க்கரைப் பொருள் (கஞ்சி) எங்கே சேமித்து வைக்கும்?

a)

காய்

b)

தண்டு

c)

வேர்

d)

அனைத்தும்

15.

மனிதர்களைப் போலவும் விலங்குகளைப் போலவும் தாவரங்கள் உணவு தேடி அலைவதில்லை. ஏன்?

a)

அவை வேரின் வழி உணவைப் பெறுகின்றன.

b)

அவை சுயமாக உணவு தயாரிக்கின்றன.

c)

அவற்றிற்கு மனிதன் உணவு வழங்குகிறான்.

d)

அவை இயற்கை உரத்தை நம்பி வாழ்கின்றன.

16.

படம் எதனை விளக்குகின்றது?

a)

ஒளிச்சேர்க்கை

b)

சுவாசித்தல்

c)

தூண்டலுக்குத் துலங்குதல்

d)

கழிவுகளை அகற்றுதல்

17.

தாவரங்கள் இல்லை என்றால் உலகுக்கு என்ன நிகழும்?

a)

அனைத்து உயிர்களும் மடிந்துவிடும்.

b)

அனைத்து உயிர்களும் தொடர்ந்து வாழும்.

c)

தாவர உண்ணிகள் மட்டும் அழியும்.

d)

விலங்குகள் மடிந்து விடும்.

18.

எது ஒளிச்சேர்க்கை செய்யவில்லை?

a)
b)
c)
d)
e)
19.

எது தண்டில் உணவைச் சேமிக்கும் செடியாகும்?

a)

மரவள்ளிச் செடி

b)

செம்பருத்திச் செடி

c)

கரும்பு

d)

மா மரம்

20.

தாவரங்கள் தயாரிக்கும் உணவு அவற்றிற்கு எவ்வாறு பயனளிக்கின்றது?

a)

வளர்ச்சிக்காக

b)

நகர

c)

பிற உயிரினங்களுக்கு உணவளிக்க

d)

நீரில்லாக் காலங்களில் உதவ