Worksheetsஎன் தனிச்சிறப்பு
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
குடும்பத்தில் ஆணாகப் பிறந்ததில் ஒரு சலுகையைத் தேர்ந்தெடுங்கள்
a)
செடி நடுதல்
b)
கனமான பொருட்களைத் தூக்குதல்
c)
சமைத்தல்
d)
ஆடைகளைத் துவைத்தல்
2.
குடும்பத்தில் பெண்ணாகப் பிறந்ததில் ஒரு சலுகையைத் தேர்ந்தெடுங்கள்
a)
விளையாட்டு கருவிகளை சரிசெய்தல்
b)
சுவர் விசிறியைத் துடைக்கவும்
c)
துணி மடித்தல்
d)
மகிழுந்து கழுவுதல்
3.
கீழ்க்காணும் கூற்றில் எது சுயமரியாதையின் முக்கியத்துவத்தை விவரிக்கிறது
a)
ஆரோக்கியமான உடலைப் பேணுதல்
b)
புகைப்பிடித்தல்
c)
பொய் பெசுதல்
d)
தன்னம்பிக்கை இல்லை
4.
சுயமரியாதைக்கு முக்கியத்துவம் இல்லாதது எது?
a)
மற்றவர்கள் உங்களை மதிக்கிறார்கள்
b)
தன்னம்பிக்கையை அதிகரிக்கும்
c)
பெற்றோரின் சுமையை குறைக்கவும்
d)
பெற்றோர்கள் உங்களை நேசிப்பதில்லை
5.
ஆணாவும் அல்லது பெண்ணாகவும் பிறந்தப் பின் நீ உணர்வது யாது?
a)
மகிழ்ச்சி
b)
கவலை
100 %
