wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தேசிய தினப் புதிர் போட்டி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நம் நாட்டின் தேசிய மலர் எது?

a)

ரோஜா மலர்

b)

மல்லிகை

c)

செம்பரத்தை

d)

கனகாம்பரம்

2.

தேசிய மலரில் எத்தனை இதழ்கள் இருக்கிறது?

a)

5

b)

6

c)

7

d)

4

3.

மலேசிய கொடியில் எத்தனை நிறங்கள் உள்ளன?

a)

7

b)

6

c)

5

d)

4

4.

நம் தேசிய பாடலின் பெயர் என்ன?

a)

என் மலேசியா

b)

நெகாரா கூ

c)

யா அல்லா

d)

ஜனகன மன

5.

எப்பொழுது சுதந்திர தினம் கொண்டாடப்படும்?

a)

30 ஆகஸ்ட்

b)

31 ஆகஸ்ட்

c)

30 ஜூலை

d)

31 ஜூலை

6.

நம் தேசிய விலங்கு என்ன?

a)

பூனை

b)

யானை

c)

புலி

d)

சிங்கம்

7.

சுதந்திர தந்தையின் பெயர் என்ன?

a)

டத்தோ ஶ்ரீ நஜிப்

b)

துன் டாக்டர் மஹாதீர்

c)

தெங்கு அப்துல் ரஹ்மான்

d)

தெங்கு அப்துல் ரசாக்

8.

நம் நாட்டிற்காகப் போராடிய வீரர்களைப் போற்றும் வகையில் அவர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவு சின்னத்தின் பெயர் என்ன?

a)
b)
c)
d)
9.

இந்த ஆண்டு சுதந்திர தினத்தின் கருப்பொருள் என்ன?

 

a)
b)
c)
d)
10.

இந்த ஆண்டு நாம் எத்தனையாவது சுதந்திர தினத்தைக் கொண்டாட உள்ளோம்?

a)

60

b)

65

c)

70

d)

66