wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

12 CS Lesson-8

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.
பின்வருவனவற்றுள் எது கீழ்க்கண்ட பைத்தான் நிரலுக்கான வெளியீடாகும்? str1="TamilNadu" print(str[::-1])
a)
Tamilnadu
b)
Tmlaua
c)
udanlimaT
d)
udaNlimaT
2.
பின்வரும் குறியுருக்கான வெளியீடு யாது? str1="Chennai Schools" str1[7]= "-"
a)
Chennai - Schools
b)
Chenna - School
c)
Type error
d)
Chennai
3.
பின்வருவனவற்றுள் எது சரங்களை இணைக்க பயன்படும் செயற்குறியாகும்?
a)
+
b)
&
c)
*
d)
=
4.
மூன்று மேற்கோள் குறிகளுக்குள் தரப்படும் சரமானது பின்வருபனவற்றுள் எதை உருவாக்க அனுமதிக்கும்
a)
ஒரு வரி சரம்
b)
பல வரி சரங்கள்
c)
இரு வரி சரம்
d)
ஒன்றுக்கு மேற்பட்ட சரங்கள்
5.
பைத்தானில் சரங்களானது
a)
மாற்றக்கூடியது
b)
மாறாத்தன்மையுடையது
c)
பரஸ்பரதன்மையற்றது
d)
நெகிழ்வானது
6.
பின்வருவனவற்றுள் எது சரத்திணை துண்டாக்கும் (slicing) செயற்குறியாகும்?
a)
{ }
b)
[ ]
c)
< >
d)
( )
7.
stride என்பது பின்வருபனவற்றுள் எதை குறிக்கும்?
a)
slide செயல்பாட்டின் கீழ் ஒட்டு மதிப்பாகும்
b)

slice செயற்பாட்டின் முதல் செயலுருபுவாகும்

c)

slice செயற்பாட்டின் இராண்டாவது செயலுருபுவாகும்

d)

slice செயற்பாட்டின் மூன்றாவது செயலுருபுவாகும்

8.
பின்வரும் வடிவமைப்பு குறியிருக்களுள் அடுக்கு குறியீட்டில் அச்சிட உதவும் மேல் எழுத்து எது?
a)
%e
b)
%E
c)
%g
d)
%G
9.
பின்வருபனவற்றுள் எந்தக் குறியீடு format() செயற்கூறுடன் பயன்படும் பதிலீடு குறியீடாகும்?
a)
{ }
b)
< >
c)
+ +
d)
ꓥ ꓥ
10.
சரத்தின் கீழ் ஒட்டானானது:
a)
நேர்மறை எண்கள்
b)
எதிர்மறை எண்கள்
c)
(அ) மற்றும் (ஆ)
d)
(அ) அல்லது (ஆ)