Worksheets8M-Quaterly ModelQp-2
Total questions: 13
Worksheet time: 3hrs 15mins
112/528 ன் எளிய வடிவில் உள்ள பகுதியின் இலக்கங்களின் கூடுதல்
4
5
6
7
விகிதமுறு எங்களுக்கு___ என்ற என்னால் அடைவு பண்பானது வகுத்தலுக்கு உண்மையாகாது
1
-1
0
1/2
ஒரு செவ்வக வடிவ நிலத்தின் பரப்பளவு a²-b² சதுர அலகுகள் மற்றும் அகலம் (a-b) அலகுகள் எனில் அதன் நீளம் ___அலகுகள்
a+b
a-b
(a+b)²
a²-b
15மீ உயரமுள்ள ஒரு கொடி கம்பம் ஆனது காலை 10 மணிக்கு 3 மீ நீளம் உள்ள நிழலை ஏற்படுத்துகிறது அதே நேரத்தில் ஒரு கட்டத்தில் நிழலின் நீளமானது 18.6 மீ எனில் கட்டத்தின் உயரமானது___ ஆகும்
90மீ
91மீ
92மீ
93மீ
பள்ளிகளுக்கு இடையிலான வினாடி வினா போட்டிக்கு பள்ளியின் சார்பாக ஒருவரை தேர்ந்தெடுக்க 26 மாணவர்கள் மற்றும் 15 மாணவிகளுக்கு ஆசிரியர் பயிற்சி அளிக்கிறார் எனில் இவர்களில் இருந்து ஒருவரை ஆசிரியர் தேர்ந்தெடுக்க எத்தனை விதமான வாய்ப்புகள் உள்ளது?
15
26
41
390
ஓர் எண்ணின் 60% இருந்து 60 கழித்தால் 60 கிடைக்கும் எனில் அது அந்த எண்__ ஆகும்
60
100
150
200
இரண்டு தொடர் தள்ளுபடிகள் ஆனது 20 ℅ மற்றும் 25℅ ஆகிவிட்டது நிகரான ஒரே தள்ளுபடி சதவீதம் __ஆகும்
40℅
45℅
5℅
22.5℅
7p³ மற்றும் (2p²) ² இன் பெருக்கல் பலன்
14 p¹²
28p7
9p7
11 p¹²
∆ABC ~ ∆PQR <A = 53° மற்றும் < Q=77° எனில்<R ஆனது___ ஆகும்
50°
60°
70°
80°
250லி 12% என்பது 150 லிட்டரின்____க்கு சமமாகும்
10%
15%
20%
30%
பூச்செடி ஒன்றை ₹528 க்கு விற்று ஒரு பெண்20% லாபம் பெறுகிறார் 25%லாபம் பெற அதை என்ன விலைக்கு விற்க வேண்டும்?
₹ 7500
₹ 550
₹ 553
₹ 573
மூன்று பலவுள் தெரிவு வினாக்களில் பிரிவுகளில்A, B, C மற்றும்D இருந்து சரியான விடையை தேர்ந்தெடுக்க எத்தனை விதமான வழிகள் உள்ளன
4
3
12
64
ஒரு செவ்வகத்தின் பரப்பளவு 48 m²n³மற்றும் நீளம் 8 mn²அலகுகள் எனில் அதன் அகலம
6mn
8m²n
7m²n²
6m²n²
