NEW
Font size
S
M
L
XL
Worksheetsசுய சேவை சலவை
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
1. சுய சேவை சலவை இயந்திரத்தின் தொடக்கம் என்ன?
a)
மேலும் பணத்தைச் சேர்த்தல்
b)
நீரின் வெப்பநிலையை உறுதி செய்தல்
c)
போதிய பணத்தை உள்ளிடுதல்
2.
2. சுய சேவை சலவை இயந்திரத்தின் மூன்றாவது படி என்ன?
a)
மேலும் பணத்தைச் சேர்த்தல்
b)
நீரின் வெப்பநிலையை உறுதி செய்தல்
c)
போதிய பணத்தை உள்ளிடுதல்
3.
3 சுய சேவை சலவை இயந்திரத்தில் எந்த விசையை அழுத்த வேண்டும்?
a)
STOP
b)
PAUSE
c)
START
4.
4. சுய சேவை சலவை இயந்திரத்தில் போதிய பணம் இல்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?
a)
மேலும் பணத்தைச் சேர்த்தல்
b)
கடையை விட்டு வெளியேருதல்
5.
5. சுய சேவை சலவை இயந்திரத்தினால் ஏற்படும் தீமை என்ன?
a)
பணம் சேமிப்பு
b)
நேரம் விரையம்
Reset
