Worksheetsசுற்றுப்புற அச்சுறுத்தல்
Total questions: 6
Worksheet time: 3mins
சுய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் சூழலைத் தேர்ந்தெடுத்திடுக.
பெற்றோர்களின் கண்காணிப்புடன் இணையத்தைப் பயன்படுத்துதல்.
பெற்றோரின் கண்காணிப்பு இன்றி இணையம் பயன்படுத்துதல்.
சுய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் சூழலைத் தேர்ந்தெடுத்திடுக.
திரையரங்கிற்குத் தனியாகப் படம் பார்க்கச் செல்லுதல்.
குடும்பத்தினரோடு திரையரங்கில் படம் பார்க்கச் செல்லுதல்.
சுய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் சூழலைத் தேர்ந்தெடுத்திடுக.
இருட்டான பாதையில் தனியாக நடந்து செல்லுதல்.
அப்பாவுடன் அமைதியான பாதையில் நடந்து செல்லுதல்.
சுய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் சூழலைத் தேர்ந்தெடுத்திடுக.
நண்பர்களுடன் ஒன்றாக விளையாடுதல்.
விளையாட்டு மைதானத்தில் தனியாக விளையாடுதல்.
சுய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் சூழலைத் தேர்ந்தெடுத்திடுக.
அறிமுகம் இல்லாதவரின் அழைப்பை ஏற்றல்.
அறிமுகம் இல்லாதவரிடமிருந்து ஒன்றைப் பெறுதல்.
நண்பர்களுடன் ஒன்றாக விளையாடுதல்.
சுய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் சூழலைத் தேர்ந்தெடுத்திடுக.
ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் தனியாக நடந்து செல்லுதல்.
குடும்ப உறுப்பினர்களோடு கடையில் அமர்ந்து சாப்பிடுதல்.