Font size
Worksheetsபட்டறை பாதுகாப்பு முறை - ஆண்டு 4
Total questions: 10
Worksheet time: 6mins
பட்டறையில் நுழைந்தவுடன் செய்ய வேண்டியது யாது?
பட்டறையைக் கூட்டுதல்
பட்டறை சாரளங்களைத் திறத்தல்
பட்டறையினுள் _____________________ எடுத்துச் செல்லக்கூடாது.
நீர்ப்புட்டியை
எழுதுக்கோலை
பட்டறையை விட்டு வெளியேறும் போது என்ன செய்ய வேண்டும்?
மின் விசையை நிறுத்த வேண்டும்.
கைப்பொறிக் கருவிகளை அடுக்க வேண்டும்.
ஏன் முதலுதவி பெட்டி பட்டறையில் அவசியம் இருத்தல் வேண்டும்?
மருந்துகளைப் பற்றி அறிந்து கொள்ள
சிறு சிறு காயங்களை ஆற்றிக்கொள்ள
முதலுதவிப் பெட்டியைப் பற்றி சரியான கூற்று யாது?
அனைத்துக் காயங்களுக்குத் தேவையான மருந்தும் இருக்கும்.
சிறு சிறு காயங்களுக்கு மட்டுமே முதலுதவிப் பெட்டி பயன்படும்.
பட்டறை பாதுகாப்பில் முக்கியமானவற்றைத் தேர்ந்தெடுக.
சுய பாதுகாப்பு.
சுய பாதுகாப்பு
உணவு பாதுகாப்பு
பட்டறைப் பாதுகாப்பு
கைப்பொறிக் கருவிகள், பொருள்கள் பாதுகாப்பு
இரசாயனப் பொருள்களிலிருந்து கண், வாய், மூக்கைப் பாதுகாக்க இதை அணிய வேண்டும்.
பட்டறையில் முழுக்கை சட்டை அணிந்திருக்கும் மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்?
சட்டையை கழற்றிவிட வேண்டும்.
சட்டைக் கையை மடித்துவிட வேண்டும்.
விளையாட்டு உடையை அணிய வேண்டும்.
பட்டறையைப் பயன்படுத்தக் கூடாது.
கைகளைப் பாதுகாக்கவும் காயங்களைத் தடுக்கவும் மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?
துணிகளைப் பயன்படுத்த வேண்டும்.
கையுறைகள் அணிய வேண்டும்.
அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும்.
கைத்தூய்மியைப் பயன்படுத்த வேண்டும்.
மாணவர்கள் பள்ளிச் சீருடையில் அழுக்கு, கறை, இரசாயனங்கள் படாமலிருக்க என்ன அணிய வேண்டும்?
கம்பளி ஆடை
லுங்கி
அங்கி
மழை ஆடை
