wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

KUIZ GAYA HIDUP SIHAT

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

ஒரு நாளைக்கு எத்தனை குவளை நீர் அருந்த வேண்டும்?

a)

8

b)

7

c)

5

d)

6

2.

கீழ்க்காணும் பொருட்கள் கைகளைக் கழுவுவதற்குத் தேவையானவை ஒன்றைத் தவிர.....

a)

சுத்தமான நீர்

b)

பல் தூரிகை

c)

வழலை

d)

சுத்தமான துண்டு

3.

உணவு கூம்பகத்தில் குறிப்பிடப்பட்டது போல,எந்த வகை உணவை நாம் அதிகமாக உட்கொள்ளலாம்?

a)

கோழி, சீனி,எண்ணெய் பொருட்கள்

b)

பழங்கள், காய்கறிகள்

c)

இறைச்சி, மீன் , கோழி

d)

சோறு, கிழங்கு,தானியங்கள்

4.

ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் நாம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்?

a)

ஒரு நாளைக்குக் குறைந்தது 5 நிமிடம்

b)

ஒரு வருடத்திற்கு ஒரு முறை

c)

ஒரு நாளைக்குக் குறைந்தது 20 நிமிடம்

d)

ஒரு வாரத்திற்குக் குறைந்தது 20 நிமிடம்

5.

அதிகமான கொழுப்புச் சத்து நிறைந்த பொருட்களை உட்கொள்வதால் ஏற்படும் விளைவு என்ன?

a)

உடல் பருமன்

b)

சிறுநீரகக் கோளாறு

c)

தலைவலி

d)

சர்க்கரை நோய்

6.

சரிவிகித உணவு என்றால் என்ன?

a)

உடலைப் பாதுகாக்க உதவும் பட்டியல்

b)

சரியான உணவுகளை வாங்குவதற்கான பட்டியல்

c)

உண்பதற்குச் சரியான உணவு முறைகளைத் தேர்ந்தெடுக்க உதவும் பட்டியல்

d)

உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்பதற்கு உதவும்