Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பருவம்3 தமிழ்

Total questions: 16

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

மரம் வளர்த்தால் ...........பெறலாம்

a)

மாறி

b)

மாரி

c)

காரி

d)

பாரி

2.

நீருலகில் என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது

a)

நீரு+உலையில்

b)

நீர்+இலையில்

c)

நீர்+உலகில்

d)

நீரு+இலையில்

3.

மாரி + ஒன்று என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்

a)

மாரி ஒன்று

b)

மாரியொன்று

4.

உழவர் சேர்த்து வயலில் நடுவர்

a)

செடி

b)

பயிர்

c)

மரம்

d)

நாற்று

5.

இல் விளைந்த முக்கிய நெற்பயிற்சிகளை செய்பவர்

a)

அறுவடை

b)

உளவு

c)

நடவு

d)

விற்பனை

6.

தேர்ந்தெடுத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது

a)

தேர்+எடுத்து

b)

தேர்ந்து+தெடுத்து

c)

தேர்ந்து+அடுத்து

d)

தேர்ந்து+எடுத்து

7.

ஓடை + எல்லாம் என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்

a)

ஓடை எல்லாம்

b)

ஓடை யெல்லாம்

c)

ஓட்டை யெல்லாம்

d)

ஓடெல்லாம்

8.

திருநெல்வேலி மன்னர்களோடு தொடர்புஉடையது

a)

சேர

b)

சோழ

c)

பாண்டிய

d)

பல்லவ

9.

இளங்கோவடிகள் மலைக்கு முதன்மை கொடுத்து பாடினார்

a)

இமைய

b)

கொல்லி

c)

பொதிகை

d)

விந்திய

10.

திருநெல்வேலி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது

a)

காவிரி

b)

வைகை

c)

தென் பெண்ணை

d)

தாமிரபரணி

11.

இடர் ஆளி நீங்களே இத்தொடரில் அடி கொடுத்த சொல்லின் பொருள்

a)

துன்பம்

b)

மகிழ்ச்சி

c)

ஆர்வம்

d)

இன்பம்

12.

ஞானச்சுடர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

ஞான+ சுடர்

b)

ஞானச்+சுடர்

c)

ஞானம் +சுடர்

d)

ஞானி +சுடர்

13.

இன்பு+ உருகு என்பதனை சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல்

a)

இன்ப உருகு

b)

இன்பம் உருகு

c)

இன் புருகு

d)

இன்பருகு

14.

காந்தியடிகள் எப்போதும் ப்பேசினார்

a)

வன் சொற்களை

b)

அரசியலை

c)

கதைகளை

d)

வாய்மையை

15.

இன் சொல் என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது

a)

இனிய+சொல்

b)

இன்மை+சொல்

c)

இனிமை+சொல்

d)

இன்+சொல்

16.

இளமை என்னும் சொல்லின் எதிர்ச்சொல்

a)

முதுமை

b)

புதுமை

c)

தனிமை

d)

இனிமை