Worksheetsclass 7 Tamil
Total questions: 20
Worksheet time: 10mins
ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம்_______________
வீடு
கல்வி
பொருள்
அணிகலன்
கண்மணி நாளை பாடம் படித்தான்____________
படிப்பாள்
படிக்கிறாள்
படித்தேன்
படிப்பாய்
நன்னூலின் படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை___________
40
42
44
46
நாங்கள் நேற்று கடற்கரைக்குச் செல்கிறோம்.
செல்வோம்
செல்வேன்
சென்றோம்
சென்றாய்
நகைச்சுவை உணர்வு வெளிப்படுமாறு வரையப்படும் ஓவியம்____________
குகை ஓவியம்
சுவர் ஓவியம்
கண்ணாடி ஓவியம்
கேலிச்சித்திரம்
தொல்காப்பியம் கடற்பயணத்தை _________ வழக்கம் என்று கூறுகிறது.
நன்னீர்
தண்ணீர்
முந்நீர்
கண்ணீர்
கடலில் துறைமுகம் அறியாமல் கலங்குவன________________
மீன்கள்
மரக்கலங்கள்
தூண்கள்
மாடங்கள்
மக்கள் __________ ஏறி வெளிநாடுகளுக்குச் சென்றனர்.
கடலில்
காற்றில்
கழனியில்
வங்கத்தில்
பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது ___________
மயில்
குயில்
கிளி
அன்னம்
கல்வியில்லாத நாடு ___________ வீடு.
விளக்கில்லாத
பொருளில்லாத
கதவில்லாத
வாசலில்லாத
மயிலும் மானும் வனத்திற்கு ___________ தருகின்றன.
களைப்பு
வனப்பு
மலைப்பு
உழைப்பு
அன்னை தன் பெற்ற _________ சிரிப்பில் மகிழ்ச்சி அடைகிறாள்.
தங்கையின்
தம்பியின்
மழலையின்
அண்ணனின்
ஏறப் பரியாகுமே என்ற தொடரில் பரி என்பதன் பொருள்____________
யானை
குதிரை
மான்
மாடு
பொருந்தாத ஓசை உடைய சொல் ____________
பாய்கையால்
மேன்மையால்
திரும்புகையில்
அழக்கையால்
கோட்டோவியம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________________
கோடு + ஓவியம்
கோட்டு + ஓவியம்
கோட் + ஓவியம்
கோடி + ஓவியம்
எல்லார்க்கும் எளிதில் பொருள் விளங்கும் சொல்__________
இயற்சொல்
திரிசொல்
திசைச்சொல்
வடசொல்
கப்பலை உரிய திசையில் திருப்புவதற்குப்
பயன்படும் கருவி______________
சுக்கான்
நங்கூரம்
கண்ணடை
சமுக்கு
பின்வருவனவற்றுள் விகுதி பெற்ற தொழிற்பெயர் எது ?
எழுது
பாடு
படித்தல்
நடி
கருத்துப்படங்களை அறிமுகப்படுத்தியவர் ______________
பாரதியார்
பாரதிதாசன்
சுரதா
கண்ணதாசன்
கப்பல் ஓரிடத்தில் நிலையாக நிற்க உதவுவது___________
நங்கூரம்
மாலூமி
பாய்மரம்
கூம்பு
