Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சிறுகதை-VI

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

குருபீடம் கதையின் ஆசிரியர் யார்?

a)

ஜெயகாந்தன்

b)

அழகிரிசாமி

c)

ரமணி

2.

குருபீடம் கதை எழுதப்பட்ட ஆண்டு?

a)

1988

b)

1989

c)

1970

3.

குழந்தை சாப்பிடுவதைக்கூட நாய் மாதிரி நின்று பார்த்தவன் யார்?

a)

கதைத் தலைவன்

b)

சிஷ்யன்

c)

பெண்கள்

4.

தெருவில் நின்றான் யார்?

a)

குரு

b)

சிடன்

c)

தலைவன்

5.

திண்னையில் அமர்ந்தவனை தெருவில் நின்றவன் எவ்வாறு அழைத்தான்?

a)

மன்னா

b)

அரசே

c)

சுவாமி

6.

குருவிற்கு சிடன் காலையில் என்ன என்ன வாங்கிக் கொடுப்பன்

a)

குளிர்பானம்

b)

பிஸ்கட்

c)

டீ,பீடி

7.

சீடன் எந்த கோவிலில் வேலை செய்து வந்தான்?

a)

சிவன்

b)

திருமால்

c)

முருகன்

8.

சீடன் குருவிற்கு என்ன சாப்பிடக் கொடுத்தால்?

a)

பொங்கல் ,சுணடல்

b)

பொங்கல்,தயிர் சாதம்

c)

புளியோதரை, சர்க்கரைப் பொங்கல்