Font size
Worksheetsவகுப்பு 4 தமிழ் பருவம் 3 அகரமுதலி
Total questions: 9
Worksheet time: 12mins
பொருள் அறிந்து பொருத்துக.
அதிகம்
மிகுதி
அதிகரித்தல்
மிகுதல்
அபத்தமான பதில்கள்
பொய்யான விடைகள்
அவசியம்
தேவை
அற்புதம்
வியப்பு
உரிய பொருளோடு பொருத்துக
ஆச்சரியம்
வியப்பு
ஆமோதித்தன
உடன்பட்டன
ஆர்வம்
ஈடுபாடு
ஆனந்தம்
மகிழ்ச்சி
இரசித்தல்
சுவைத்தல்
பொருள் அறிந்து பொருத்துக.
இயைந்து
பொருந்தி
இரசிகர்கள்
சுவைஞர்கள்
இராகம்
இன்னிசை
இன்னல்
துன்பம்
உற்சாகம்
மகிழ்ச்சி/ஊக்கம்
உரிய பொருள் அறிந்து பொருத்துக.
எதிரொலி
ஒலியைக் கேட்டு மீண்டும் ஒலித்தல்
👑 கிரீடம்
மணிமுடி
கேலி
விளையாட்டுப் பேச்சு
சிந்தை
மனம்
சீர்கேடு
ஒழுக்கக் குறைவு
உரிய பொருள் அறிந்து பொருத்துக
சுகம்
நலம்/இன்பம்
சுருதி
இசைவகை
செருமியது
இருமியது
தத்துவம்
உண்மை நிலை
தைரியம்
துணிவு
உரிய பொருள் அறிந்து பொருத்துக.
நிரூபித்தல்
மெய்ப்பித்தல்
நுண்மை
நுட்பம்
பழுதான
பயன்படுத்த முடியாத
பாதிப்புகள்
விளைவுகள்
பாரம்பரியம்
தொன்றுதொட்டு/பரம்பரை
புத்திசாலித்தனம் என்ற சொல்லின் பொருள் என்ன?
அறிவாளி
அறிவுக்கூர்மை
சொல்லுக்கு உரிய பொருளோடு பொருத்துக.
மனமார்ந்த
மனம் நிறைந்த
மாசு
குற்றம்/ அழுக்கு
லேசாய்
மெதுவாய்
வம்பு
வீண்பேச்சு
விசேஷம்
சிறப்பு
வெட்கம் என்ற சொல் தரும் பொருள் எது ?
வியப்பு
நாணம்
