Worksheetsபதினெண் கீழ்க்கணக்கு
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
1)சங்கம் மருவிய காலத்தை எவ்வாறு அழைப்பர்?
a)
அ) இருண்ட காலம்
b)
ஆ) காப்பியக்காலம்
c)
இ) சிற்றிலக்கியக்காலம்
d)
ஈ) பக்தி இயக்ககாலம்
2.
2)நாலடியாரைப் பாடியவர் யார்?
a)
அ) திருமலையர்
b)
ஆ) கலிங்கர்
c)
இ) சமண முனிவர்கள்
d)
ஈ) பூதஞ்சேந்தனார்
3.
3)'உத்தரவேதம்' என்று அழைக்கப்படும் நூல் எது?
a)
அ) திருக்குறள்
b)
ஆ) நாலடியார்
c)
இ) பழமொழி
d)
ஈ) திரிகடுகம்
4.
4)சிறுபஞ்சமூலம் நூலில் கூறப்பட்டுள்ள வேர் மூலங்கள் எத்தனை?
a)
அ) ஐந்து
b)
ஆ) ஆறு
c)
இ) நான்கு
d)
ஈ) மூன்று
5.
5)இன்னாநாற்பது நூல் தொல்காப்பியர் கூறும் என்ன வகையான வனப்புகளில் அமைந்துள்ளது?
a)
அ) அம்மை
b)
ஆ) தோல்
c)
இ) தொன்மை
d)
ஈ) அழகு
100 %
