wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வேற்றுமை

Total questions: 20

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

1. நாம் படிக்கும் (a)   (நூல்கள்) அறிவு வளரும்.

2.

நேற்றுப் பெய்த (a)   (மழை) வெள்ளம் ஏற்பட்டது.

3.

நான் (a)   (அவர்) உயிர் பிழைத்தேன்

4.

.   (a)   (கோடரி) மரத்தை வெட்டினார்

5.

மருத்துவர் கொடுத்த (a)   (மருந்து) நோய் குணம் ஆயிற்று.

6.

என் தந்தை (a)   (பெட்டி) வீட்டிற்கு வந்தார்.

7.

தங்கை (a)   (அண்ணன்) சென்றாள்.

8.

கீதா (a)   (மா) முட்டையைச் சேர்த்துப் பிசைந்தாள்.

9.

பாலன் (a)   (நண்பர்கள்) சேர்ந்து விளையாடினான்.

10.

விமானம் (a)   (பயணிகள்) பாதுகாப்பாகத் தரை இறங்கியது.

11.

அவன் (a)   (நண்பர்கள்) சந்தித்தான்.

12.

அவர்கள் (a)   (கட்டடம்) கட்டினார்கள்.

13.

அவன் (a)   (சுவர்) இடித்தான்.

14.

சிறுவன் வேகமாக நடந்து தன் (a)   (வீடு) அடைந்தான்.

15.

வியாபாரி (a)   (ஊர்) விட்டுச் சென்றான்.

16.

என் தந்தை அந்த (a)   (கைத்தொலைபேசி) வாங்கினார்.

17.

அந்த (a)   (கைத்தொலைபேசி) பல பயன்கள் உண்டு என்பதை என் தந்தை   அறிந்தார்.

18.

என் தந்தை (a)   (கைத்தொலைபேசி) வீட்டிற்கு வந்தார்.

19.

என் தாயார் அந்த (a)   (கைத்தொலைபேசி)  உறை போட்டு வைத்தார்.

20.

கவிதா நாளை (a)   (நூலகம்) செல்வாள்.