Worksheetsமரபுத்தொடர் ஆண்டு 4 1
Total questions: 10
Worksheet time: 3hrs 30mins
மனக்கோட்டை
வெறும் கற்பனை
மணல் வீடு
மாடி வீடு
நிஜம்
தொன்று தொட்டு
வெறும் கற்பனை
நெடுங்காலமாய்
ஆதி காலத்திலிருந்து
இப்பொழுது
___________ பெரியவர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பழக்க வழக்கங்களை நாமும் பின்பற்ற வேண்டும்.
மனக்கோட்டை
தொன்று தொட்டு
அந்த அரண்மனையில் உள்ள அரசர்களால் ______________ இந்தக் கோயில் காக்கப்பட்டு வருகின்றது.
மனக்கோட்டை
தொன்று தொட்டு
கவிதா தினமும் தான் பெரிய பணக்காரி ஆவதுபோல் கற்பனை செய்து மகிழ்வாள்.
மனக்கோட்டை
தொன்று தொட்டு
அந்தப் பால்காரி பால் விற்றுப் பெரும் கோடீஸ்வரி ஆவதாக வீண் கற்பனை செய்து அனைத்தையும் இழந்தாள்.
மனக்கோட்டை
தொன்று தொட்டு
பொங்கல் விழாவின் போது ஜல்லிக்கட்டு விளையாடுவது தமிழர்களின் பாரம்பரிய வழக்கமாகும்.
மனக்கோட்டை
தொன்று தொட்டு
அந்தக் கிராமத்து மக்கள் _________ இந்தக் கல்லையே தங்களின் தெய்வமாக வணங்கி வருகின்றனர்.
மனக்கோட்டை
தொன்று தொட்டு
வீணாக __________ கட்டி நேரத்தை வீணடிப்பதில் பயன் இல்லை. முயற்சி செய்து சாதனை படைக்க வேண்டும் என ஆசிரியர் கூறினார்.
மனக்கோட்டை
தொன்று தொட்டு
தன் அண்ணனின் உழைப்பில் வேலைக்குப் போகாமல் வாழ நினைத்த சோமுவின் எண்ணம், அவர் அண்ணன் வெளிநாட்டிற்குச் சென்றதால் வீணே கழிந்தது.
மனக்கோட்டை
தொன்று தொட்டு
