NEW
Font size
WorksheetsTest #11 - John 4:39-54
Total questions: 11
Worksheet time: 6mins
சமாரியர் அவரிடத்தில் வந்து, தங்களிடத்தில் தங்கவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்;
அவர் ............ நாள் அங்கே தங்கினார்.
2
3
4
1
உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே, கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய ................ என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள்.
உலகரட்சகர்
உலகத்தின் ஒளி
உலக நாயகன்
இரண்டுநாளைக்குப்பின்பு அவர் அவ்விடம்விட்டுப் புறப்பட்டு, .............. போனார்.
கலிலேயாவுக்குப்
எருசலேமுக்குப்
நாசரேத்துக்குப்
ஒரு .................... தன் சொந்த ஊரிலே கனமில்லையென்று இயேசு தாமே சொல்லியிருந்தார்.
தீர்க்கதரிசிக்குத்
மனிதனுக்குத்
மகானுக்குத்
அவர் ......... வந்தபோது, எருசலேமில் பண்டிகையிலே அவர் செய்த எல்லாவற்றையும் பார்த்திருந்த ......... அவரை ஏற்றுக்கொண்டார்கள்;
கலிலேயாவில், கலிலேயர்
எருசலேமில், எருசலேம் ஊரார்
நாசரேத்தில், நாசரேத் ஊரார்
நாசரேத் - கானா ........ கிலோ மீட்டர்
6
7
8
5
சமாரியா – கானா .................. மைல்
40
30
45
35
கலிலேயாவை ஆட்சி புரிந்தது யாH?
எரோது அந்நிப்பா
எரோது அகஸ்துராயன்
எரோது
ஜீரத்தினால் நடந்தது என்ன?
மரண அவஸ்தையாயிருந்தான்.
காய்ச்சல் அதிகமானது
நடுக்கம் அதிகமானது
ஆண்டவரே, என் பிள்ளை சாகிறதற்குமுன்னே வரவேண்டும் என்று சொன்னவனுக்கு இயேசு என்ன கூறினாH?
அவனை நோக்கி: நீ போகலாம், உன் குமாரன் .................... என்றார்.
பிழைத்திருக்கிறான்
விளையாடுகிறான்
குதிக்கிறான்
மகன் எந்த மணிநேரத்தில் சுகமானான்?
அவர்கள்: நேற்று .............. ஆம் மணிநேரத்தில் ஜுரம் அவனை விட்டது என்றார்கள்.
7
6
3
2
