wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ACT Ch 2

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

சீஷர்கள் ஒருமனப்பட்டு கூடி வந்த நாள் எது ?

a)

பஸ்கா

b)

ஈஸ்டர்

c)

பெந்தெகொஸ்தே

d)

புளிப்பில்லா அப்பப் பண்டிகை

2.

பெந்தெகொஸ்தே நாளில் எங்கிருந்து முழக்கமுண்டானது ?

a)

வனாந்திரத்திலிருந்து

b)

வானத்திலிருந்து

c)

பாலைவனத்திலிருந்து

d)

வயல்வெளிகளிலிருந்து

3.

ஆவியினாலே நிரப்பப்பட்டவர்கள் யார் ?

a)

சீஷர்கள்

b)

மக்கள்

c)

யூதர்கள்

d)

மேய்ப்பர்கள்

4.

பேதுரு ஜனங்களோடு இந்த வார்த்தைகளைக் கூறியபோது என்ன மணிவேளையாயிருந்தது ?

a)

பொழுது விடிந்து இரண்டாம் மணி

b)

பொழுது விடிந்து ஏழாம் மணி

c)

பொழுது விடிந்து ஐந்தாம் மணி

d)

பொழுது விடிந்து மூன்றாம் மணி

5.

சீடர்களின் பேச்சைக் கேட்ட திரளான ஜனங்கள் அடைந்தது என்ன ?

a)

வியப்பு

b)

ஆனந்தம்

c)

துன்பம்

d)

கலக்கம்

6.

எருசலேமில் வாசம்பண்ணிய தேவ பக்தியுள்ளவர்கள் யார் ?

a)

யூதர்கள்

b)

லேவி

c)

பெஜ்ஜமீன்

d)

சிமியோன்

7.

கடைசி நாட்களில் குமாரரும் குமாரத்திகளும் என்ன சொல்லுவார்கள் ?

a)

வியாக்கியானம்

b)

உன்மை

c)

தீர்க்கதரிசனம்

d)

குறி