NEW
Font size
WorksheetsTest #17 - John 6:61-71
Total questions: 10
Worksheet time: 5mins
எது இடறல் என்று இயேசு கேட்டார்?
அவர் சொன்ன..............
உபதேசம்
பதில்கள்
காரியங்கள்
எது உயிர்ப்பிக்கிறது?
............. உயிர்ப்பிக்கிறது
ஆவியே
ஜீவனே
ஆத்துமாவே
எது ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது?
நான் உங்களுக்குச் சொல்லுகிற ............. ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது
வசனங்கள்
உபதேசங்கள்
ஒருவன் என் பிதாவின் ..................... பெறாவிட்டால் என்னிடத்திற்கு வரமாட்டான் என்று இதினிமித்தமே உங்களுக்குச் சொன்னேன்
அருளைப்
வசனங்களைப்
உபதேசங்களைப்
இந்த உபதேசத்தைக் கேட்ட யார் பின் வாங்கினது?
சீஷரில் அநேகர்
ஜனங்களில் அநேகர்
போதகர்களில் அநேகர்
ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், ................. வசனங்கள் உம்மிடத்தில் உண்டே.
நித்தியஜீவ
அநேக
நித்திய
இயேசு எத்தனை பேரை தெரிந்த கொண்டார்?
12
7
6
10
யார் அவர்களில் பிசாசாய் இருக்கிறது?
யூதாஸ்
நிக்கதேமு
சீஷர்கள் பின்வாங்கின போது இயேசு தம்முடைய சீஷரிடம் என்ன கேட்டார்?
இயேசு பன்னிருவரையும் நோக்கி: நீங்களும் ...................
போய்விட மனதாயிருக்கிறீர்களோ
புறப்பட மனதாயிருக்கிறீர்களோ
நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய .................. என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம்
கிறிஸ்து
இயேசு
