WorksheetsCATEGORY B - ROUND 1
Total questions: 20
Worksheet time: 40mins
இந்து மதத்தை அதன் பயிற்சியாளர்களும் அறிஞர்களும் என்னவென்று குறிப்பிடுகின்றனர்? / What is Hinduism often referred to by its practitioners and scholars?
தர்மம் / Dharma
பௌத்தம் / Buddhism
வைஷ்ணவம் / Vaishnavism
கெளமாரம் / Kaumaaram
கர்மா என்றால் என்ன? / What is Karma?
செயல் / Action
மறுபிறப்பு / Rebirth
தெய்வீக இருப்பு / Divine Presence
ஆன்மீக வளர்ச்சிக்கு உகந்த நடத்தை / Behaviour conducive to spiritual growth
கர்மா மனித வாழ்க்கையுடன் எவ்வாறு தொடர்புடையது? / How is karma related to human life?
இது மனித மனதை ஆளுகிறது / It rules the human mind.
இது ஒருவரின் அடுத்த பிறப்பை தீர்மானிக்கிறது / It determines one's next birth.
இது இறுதிக் கொள்கை / This is the ultimate principle.
இது ஒரு வடிவமற்ற, நித்திய கருத்து / It is a formless and eternal concept.
திருஞானசம்பந்தர் எந்த ஊரில் அவதரித்தார்? / In which place did Thirunyanasambanthar incarnated?
திருவாதவூர் / Tiruvathavoor
திருநெல்வாயி / Tirunelvayi
மதுரை / Madurai
சீர்காழி / Seerkazhi
திருநாவுக்கரசரின் தந்தையார் பெயர் என்ன? / What was Thirunavukkarasar's father’s name?
மாதினியார் / Maathiniyaar
புகழனார் / Pugazhanaar
சடையனார் / Sadaiyanaar
நம்பிஆரூரர் / Nambiaarurar
கருடன் எந்த ஆழ்வாராக பிறப்பெடுத்தார்? / In which form of Aazhvar was Garuda born?
ஆண்டாள் ஆழ்வார் / Aandal Aazhvar
பொய்கை ஆழ்வார் / Poigai Aazhvar
மதுரகவி ஆழ்வார் / Madhurakavi Aazhvar
பெரிய ஆழ்வார் / Periya Aazhvar
கண்ணினும் சிறுத்தாம்பு என்ற பாசுரத்தை பாடிய ஆழ்வார் யார்? / Who was the Aazhvar that sang the song Kanninum Siruthambu?
பொய்கை ஆழ்வார் / Poigai Aazhvar
பெரிய ஆழ்வார் / Periya Aazhvar
மதுரகவி ஆழ்வார் / Maduragavi Aazhvar
வேத பெருமாள் / Vedha Perumal
இரண்டாம் திருவந்தாதியை இயற்றியவர் யார்? / Who composed the second Tiruvanthathi?
படி ஆழ்வார்/ Padi Aazhvar
பூதத்தாழ்வார் / Bhoothathaazhvar
திடவிரதம் / Thidaviratham
படி ஆழ்வார் & பூதத்தாழ்வார் / Padi Aazhvar & Bhoothathaazhvar
சக்தியை முதன்மையாக வழிபடும் மதம் என்ன? / Which religion worship Shakti as their primary goddess?
சைவம் / Saivam
வைஷ்ணவம் / Vaishnavism
சாக்தம் / Saaktam
சௌரம் / Sauram
வைணவ சமயத்திலுள்ள இதிகாசங்களான இராமாயணம் மற்றும் மகாபாரதத்தின் முக்கியத்துவம் என்ன? / What is the importance of the epics Ramayana and Mahabharata in Vaishnavism?
அவை விஷ்ணுவின் போதனைகளை எடுத்துக்காட்டுகின்றன / They exemplify the teachings of Vishnu.
அவர்கள் அகிம்சை மற்றும் இரக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றனர் / They emphasive the importance of non-violence and compassion.
அவர்கள் சிவபெருமானின் வழிபாட்டில் கவனம் செலுத்துகிறார்கள் / They focus on worship of Lord Shiva.
அவை சைவம் மற்றும் தூய்மையின் கொள்கைகளை ஊக்குவிக்கின்றன / They promote principles of vegetarianism and cleanliness.
திருவண்ணாமலையில் காணப்படும் மலை எத்தனை ஆண்டு பழமையானது என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்? / According to the scientists, how old is the hill that is found in Thiruvannamalai?
280 ஆண்டுகள் / 280 years
270 ஆண்டுகள் / 270 years
260 ஆண்டுகள் / 260 years
290 ஆண்டுகள் / 290 years
திருகாளத்தியில் காளத்தியப்பர் கோவில் எந்த பஞ்சபூதத் தலமாக திகழ்கிறது? / Kalathiappar temple in Tirukalathi refers to which Panchabhuta thalam?
அக்னித்தலம் / Fire
நீர்த்தலம் / Water
வாயுத்தலம் / Gas
ஆகாச தலம் / Space
‘ஆவளி’ எனும் சொல் எதை குறிக்கிறது? / What does the word 'Avali' refer to?
வரிசை / Row
ஒளி / Light
மகிழ்ச்சி / Happy
ஆசி / Bless
பங்குனி உத்திரம் திருநாளில் 12 எண் ஏன் சிறப்பு வாய்ந்தது? / What is the speciality of number 12 in Panguni Uthiram festival?
12 நட்சத்திரம் / 12 star
பன்னிரு கையும், செவியும், விழியும் கொண்ட வேலன் / Velan with twelve hands, ears, and eyes
தெய்வங்களுக்கு திருமணம் நடந்த நாள் / Wedding Day of the gods
12-வது பாதம் பங்குனி / 12th ‘Paatham Panguni’
ஒவ்வொரு நிலத்து மக்களும் நிகழ்த்தும் ‘ஒழுக்கம்’ எதனை குறிக்கிறது? / What is the 'morality' that performed by the people of each land?
முதற்பொருள் / Mudhalporul
உரிப்பொருள் / Uriporul
கருப்பொருள் / Karuporul
வினைப்பொருள் / Vinaiporul
உழவர், உழத்தியர், கடையர், கடைசியர் போன்ற மக்கள் எந்த திணை நிலத்தவர்கள்? / The people like cultivators, tillers, shopkeepers, lasters belong to which division of land?
மருதம் / Marutham
நெய்தல் / Neithal
முல்லை / Mullai
பாலை / Paalai
எத்தனை வகையான நிலங்களில் ‘பண்’ இருந்துள்ளது? / How many types of land that have ‘pan’?
3
5
2
4
விக்கிரகம் என்னும் சொல்லில் ‘வி’ என்பதற்கு என்ன பொருள்? / What is the meaning of ‘V’ in the word of Vikgraham?
விசடம் / Width
விசேடம் / Special
விகரம் / Diameter
விருத்தி / Development
திருநீறு நான்கு வகையாக உள்ளது. அதில் கல்பம் எனப்படுவது எந்த மந்திரங்களைப் பயன்படுத்திச் செய்யப்பட்டவையாகும்? / There are four types of thiruneer. In these, which mantras is used to made ‘Kalpam’?
சரஸ்வதி மந்திரம் / Saraswati mantra
பஞ்ச பிரம்ம மந்திரம் / Pancha brahma mantra
கணபதி மந்திரம் / Ganapathi mantra
சிவ மந்திரம் / Shiva mantra
திருவருட்பயனின் சக்திகள் என்ன? / What are the powers of Thiruvarutpayan?
சர்வ அறிவாற்றல், சர்வ வல்லமை மற்றும் எங்கும் நிறைந்திருத்தல் / Omniscience, omnipotence and omnipresence
உருவாக்கம், பாதுகாத்தல் மற்றும் அழித்தல் / Creation, protection and destruction
சடங்குகள், தியானம் மற்றும் வழிபாடு / Rituals, meditation and worship
அறிவு, செயல் மற்றும் பக்தி / Knowledge, action and devotion
