Font size
S
M
L
XL
Worksheetsவிலங்குகளின் நீடுநிலவல்
Total questions: 8
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
கூர்மையான முட்களை சிறப்பு தன்மையாக கொண்டிருக்கும் விலங்கு என்ன?
a)
முள் மீன்
b)
முன்னாறி
c)
முள்ளம்பன்றி
d)
முட்செடி
2.
கணவாய் தன்னை தற்காத்துக் கொள்ள கருப்பு மை வெளியிடும்.
a)
ஆம்
b)
இல்லை
3.
எந்த விலங்கு எதிரிகளிடமிருந்து தன்ன்னை தற்காத்துக் கொள்ள சுருண்டிக் கொள்ளும்?
a)
அழுங்கு
b)
பாம்பு
c)
தேள்
d)
மரவட்டை
4.
எந்த விலங்கு சுற்றுச்சூழலுக்கேற்ப தன்னை மறைத்துக் கொள்ளும்?
a)
பெருமாள் பூச்சி
b)
பல்லி
c)
ஒனாய்
d)
கரப்பான் பூச்சி
5.
இவ்விலங்கின் சிறப்பு நடத்தை என்ன?
a)
துற்நாற்றம் வெளியிடுகின்றன
b)
சுருண்டி கொள்ளும்
c)
கறுப்பு மையை வெளியிடுகின்றன
6.
இவ்விலங்கின் சிறப்பு தற்காப்பு முறை என்ன?
a)
விஷம்
b)
உறுதியான்ன ஓடு
c)
உறுதியான தசை
d)
கொம்பு
7.
இவ்விலங்கு எப்படி எதிரிகளிடமிருந்து தன்னை தற்காத்துக் கொள்கிறது ?
a)
போலிக்கண்
b)
கூர்மையான முள்
c)
விஷம்
d)
உறுதியான ஓடு
8.
போலிக்கண்களை சிறப்பு தன்மையாக கொண்டிருக்கும் விலங்கினை வரைக.

Reset
