Font size
WorksheetsIYD 2023 Quiz Time
Total questions: 25
Worksheet time: 8mins
யோக கலையின் மூல சாஸ்திர நூல் எது ?
( What is the ‘main scripture’ Of Yoga ) ?
யோக வாசிஷ்டம்
( Yoga Vasishtha )
யோக சூத்திரம்
( Yoga Sutra )
4 வேதங்கள்
( 4 Vedas )
பகவத் கீதை
( Bhagavad Gita )
யோகத்தின் தந்தை என்றழைக்கப்படும் பதஞ்சலி மகரிஷியின் தாயார் பெயர் என்ன ?
( What was the name of the mother of Patanjali Maharishi ) ?
அருந்ததி
( Arunthathi )
பாஞ்சாலி
( Panjali )
அனுசூயா தேவி
( Anusuya Thevi )
சாவித்திரி
( Savitthiri )
‘தாரணை’ என்பது … ?
‘Tharanai’ is said to be … ?
மன ஒருமைப்பாடு ( Concentration )
மூச்சுப் பயிற்சி
( Breathing exercise )
தியானம்
( Meditation )
மனக் கட்டுப்பாடு
( Mind Control )
‘பனை மரத்தின்’ பெயரில் அமைந்த ஆசனம் எது ?
Which yogasanam is known as ‘Sea Coconut Tree’ pose ?
பத்மாசனம்
( Pathmasanam )
தடாசனம்
( Thadasanam)
சிம்மாசனம்
( Simmhasanam )
பர்வதாசனம்
(Parvathasanam)
‘முதலை’ பெயரில் அமைந்த ஆசனம் எது ?
Which is known as the ‘crocodile pose’ ?
சவாசனம்
(Savasanam)
ஜேஸ்திகாசனம்
(Jyesthikasanam)
சசாங்காசனம் (Sasangkasanam)
மகராசனம்
( Makarasanam )
‘அனந்தாசனம்’ எந்த நிலையில் செய்யப்படுவது ?
Ananthasanam is which type of asanam ?
நின்ற நிலை
( Standing )
அமர்ந்த நிலை ( Sitting )
உடல் சம நிலை
( Balancing )
படுத்த நிலை
( Lying )
பின்வருவனவற்றுள் எது அமர்ந்த நிலையில் செய்யும் ஆசனம் ?
Which amongst these is a sitting asanam ?
சிம்மாசனம்
( Simmhasanam )
அர்த்த சக்ராசனம்
( Arttha Chakrasanam )
தனுராசனம்
( Thanurasanam )
கருடாசனம்
( Garudasanam )
சுவாமி சிவானந்தா அவர்களால் ‘ஆசனங்களின் அரசன்’ என்றழைக்கப்படும் ஆசனம் ?
According to Swami Sivanandha, Which asanam is known as ‘King
of Asanams’ ?
சிரசாசனம்
( Sirasasanam )
சிம்மாசனம்
( Simmhasanam )
சர்வாங்காசனம்
(Sarvangkasanam)
சவாசனம்
( Savasanam )
ஆசனங்களின் வரிசையில் சூரிய சமஸ்காரத்திற்கு அடுத்த 2-ஆம் நிலையில் உள்ள
முக்கியமான ஆசனம் எது ?
Which is the 2nd most important Asanam after Suriya namaskaram ?
அர்த்த மச்சேந்திரா
( Arttha Matchendra )
தடாசனம்
( Thadasanam )
நடராஜாசனம் (Nadarajasanam)
சர்வாங்காசனம்
(Sarvangkasanam)
‘வ்யாக்ராசனம்’ எந்த மிருகத்தின் பெயரை ஒட்டி அமைந்தது ?
The ‘Vyagrasanam’refers to which animal ?
பாம்பு ( Cobra )
தேள் ( Scorpion )
புலி ( Tiger )
சிங்கம் ( Lion )
‘சூரிய நமஸ்காரம்’ எத்தனை படிநிலைகள் (steps) கொண்டது ?
How many steps are performed in ‘Surya Namaskaram’ ?
(a)
பின்வருவனவற்றுள் எது ‘நவாசனத்தின்’ பயன் ?
Which of these is a benefit of Navasanam ?
கால் தசைகளை பலமாக்கும்
( Will strengthen leg muscle )
வயிற்று சதைகளை குறைக்கும்
( Will reduce belly fat )
உடலுக்கு சமநிலையைக் கொடுக்கும் (Will improve body balancing)
கீழுள்ள ஆசனத்தின் பெயர் புஜங்காசனம்.
The name of the below asanam is Bhujangasanam.
சரி ( Right )
தவறு ( Wrong )
கீழுள்ள ஆசனத்தின் பெயர் என்ன ?
Name of the below asanam ?
பச்சிமோதாசனம்
(Patchimothasanam)
பர்ஸ்வ கோணாசனம் ( Parswa Konasanam )
வீர பத்ராசனம்
( Veera Bathrasanam )
வீர்ய ஸ்தம்பாசனம் ( Veerya Sthambasanam )
‘வீர பத்ராசனம்’ எத்தனை வகைப்படும் ?
How many variation in ‘Veera Bathrasanam’ ?
(a)
‘சர்வதேச யோகா தினம்’ முதன் முதலில் எந்த ஆண்டு கொண்டாடப்பட்டது ?
‘The International Day Of Yoga’ was first celebrated in which year ?
2014
2015
2016
2017
யோகா ஆசனங்கள் எந்த யோகத்தின் கீழ் இடப்பெறும் ?
Yoga asanams will categorized under which Yogam ?
பக்தி யோகம்
( Bakthi Yogam )
கர்ம யோகம்
( Karma Yogam )
ராஜ யோகம்
( Raja Yogam )
ஞான யோகம் ( Njana Yogam )
அஷ்டாங்க யோகத்தின் 8 படிநிலைகளில் இறுதியாக எய்தும் நிலை எது ?
What is the final Stage of ‘Ashtaanga Yogam’ series. ( The last
among the 8 limbs of yoga ) ?
நியமம்
( Niyamam )
தியானம்
( Thiyanam )
சமாதி
( Samathi )
ப்ரத்யாகாரம்
(Prathyakaaram)
‘கணையத்திற்கு’ (Pancreas) நன்மை அளிக்கும் ஆசனம் எது ?
Which Asanam is beneficial for ‘Pancreas’ ?
மாண்டூகாசனம்
(Mandukasanam)
பேகாசனம்
( Bekhasanam )
மார்ஜாரி ஆசனம்
(Marjari Asanam)
பாவன முக்தாசனம்
( Bhavana Mukthasanam )
‘யோகம்’ எனும் சொல் எதைக் குறிக்கும் ?
What does ‘Yogam’ mean?
சேர்தல்
( Reunion )
பயிற்சி
( Practice )
வழிபாடு
( Prayer )
நாடிசுத்தி பயிற்சியின் போது கைவிரல்களில் இருக்கும் முத்திரையின் பெயர் என்ன ?
What is the ‘hand mudra’ used during Nadi Sutthi ?
சண்முகி முத்திரை
( Shanmukhi mudra )
விஷ்ணு முத்திரை
( Vishnu Mudra )
ஞான முத்திரை
( Nyana Mudra )
சின் முத்திரை ( Chin Mudra )
‘அணுலோமம் விலோமம்’ பயிற்சியின் கால அளவை (ratio) என்ன ?
The ratio of “Anulomam Vilomam’ … ?
(a)
‘ப்ராணன்’ எனும் சொல் எதைக் குறிக்கின்றது ?
Prana refers to …… ?
உயிர் சக்தி ( Vital life force )
மூச்சுக் காற்று ( Breathing Air )
ஆக்ஸிஜன் ( Oxygen )
மேலே உள்ள அனைத்தும் ( All of the above )
நம் உடலில் எத்தனை விதமான வாயுக்கள் உள்ளன ?
State the number of ‘Vayus’ in our body ?
(a)
வயிற்றில் மூச்சை அடக்கி செய்யும் ‘ப்ராணாயாம பந்தம்’ எது ?
What is the ‘Pranayama Bantham’ that holds the breath in stomach ?
ஜலந்தர பந்தம்
(Jalanthara Bantham )
உட்டியாணா பந்தம்
( Uddhiyana Bantham )
மூல பந்தம்
(Moola Bantham)
மஹா பந்தம்
( Maha Bantham )
