Worksheetsதொ 4B தொகுதி 6
Total questions: 10
Worksheet time: 8mins
மாறன் பள்ளி நூலகத்திற்குச் சென்று _____ புத்தகங்களை இரவல் வாங்கினான்.
சில
சிலர்
கலைநிகழ்ச்சியில் கலைஞர்கள் ____ பாடல்களை அருமையாகப் பாடினார்கள்.
பல
பலர்
பைகளைத் தூக்கச் சிரமப்பட்ட மூதாட்டியைப் பார்த்த வழிப்போக்கர்களில் ____ அவருக்கு உதவினார்கள்.
சிலர்
சில
அம்மா வாங்கிய ஆப்பிள்களில் ____ பெரியதாக இருந்தன.
சிலர்
சில
ஆத்திசூடி என்ற நீதி நூல் ____ ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்டது.
பலர்
பல
விடுதியின் வரவேற்புப் அறையில் சுற்றுப்பயணிகள் ____ கூடியிருந்தார்கள்.
பல
பலர்
கடையில் ____ வகையான மிட்டாய்களைப் பார்த்த ராதாவுக்கு ஒரே மகிழ்ச்சியாக இருந்தது.
பல
பலர்
நான் மருத்துவமனையில் இருந்தபோது என் நண்பர்களில் ____ என்னைப் பார்க்க வந்தனர்.
சில
சிலர்
தேசிய தினத்தை ஒட்டி சமூக மன்றங்களில் ____ நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சில
சிலர்
பல
பலர்
புலவர்கள் பலர் அரசரைப் பாராட்டி பாடினார்கள். அவர்களுள் ____ மட்டுமே அதிக பொற்காசுகளைப் பெற்றுச் சென்றார்கள்.
சில
சிலர்
பல
பலர்
