wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மணிமேகலை

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

மணிமேகலையோடு பெளத்த மதத்தைச் சார்ந்தவள் யார்?

a)

கண்ணகி

b)

சுதமதி

c)

மாதவி

d)

மாலதி

2.

மணிமேகலை சமயவாதிகளிடம் உண்மை கேட்ட இடம் எது?

a)

வஞ்சி மாநகரம்

b)

இராசமாபுரம்

c)

பூம்புகார்

d)

மதுரை

3.

மணிமேகலை எந்தப் பாவினால் ஆனது?

a)

ஆசிரியப்பா

b)

கலிப்பா

c)

வஞ்சிப்பா

d)

வெண்பா

4.

விலா எலும்பு ஒடியும்படி‌ சிரித்தது யாது ?

a)

ஆபுத்திரன்

b)

கோவலன்

c)

உதயணன்

d)

சாதுவன்

5.

ஆருயிர் முதல்வன் யார்?

a)

கோவலன்

b)

உதயணன்

c)

சாதுவன்

d)

ஆபுத்திரன்