NEW
Font size
Worksheetsசெயப்படுபொருள்
Total questions: 10
Worksheet time: 5mins
வாக்கியத்தில் விடுபட்டுள்ள செயப்படுபொருளைத் தெரிவு செய்க.
திருவள்ளுவர் ___________ இயற்றினார்.
கவிதைகளை
திருக்குறளை
பாடல்களை
உரைவீச்சுகளை
வாக்கியத்தில் விடுபட்டுள்ள செயப்படுபொருளைத் தெரிவு செய்க.
தொல்காப்பியர் _____________________ வடித்தார்.
நாவலை
பகவத்கீதையை
இராமாயணத்தை
தொல்காப்பியத்தை
வாக்கியத்தில் விடுபட்டுள்ள செயப்படுபொருளைத் தெரிவு செய்க.
தமிழரசி வாசலில்__________________________ போட்டாள்.
கோலம்
ஓவியம்
சித்திரத்தைப்
வாக்கியத்தில் விடுபட்டுள்ள செயப்படுபொருளைத் தெரிவு செய்க.
குரங்குகள் _______________ ஏறின.
கடலில்
குளத்தில்
மரத்தில்
நீரில்
வாக்கியத்தில் விடுபட்டுள்ள செயப்படுபொருளைத் தெரிவு செய்க.
தைப்பூசத்தன்று பக்தர்கள் ________________________ ஏந்தினர்.
பால்குடங்களை
காய்கறிகளை
விமானங்களை
கப்பல்களை
வாக்கியத்தில் விடுபட்டுள்ள செயப்படுபொருளைத் தெரிவு செய்க.
சிற்பி அழகான _____________ வடிக்கிறார்.
சிலையை
காவியங்களை
கவிதைகளை
கட்டுரைகளை
வாக்கியத்தில் விடுபட்டுள்ள செயப்படுபொருளைத் தெரிவு செய்க.
கவிதா தமிழர்த் திருநாளன்று______________ அணிந்தாள்.
புத்தாடை
பொங்கல்
புத்தரிசி
கரும்புகளை
கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் விடுபட்டுள்ள செயப்படுபொருளைத் தெரிவு செய்க.
கம்பர் __________________ வடித்தார்.
இராமாயணத்தை
சீவக சிந்தாமணியை
வலையாபதியை
திருக்குறளை
கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் விடுபட்டுள்ள செயப்படுபொருளைத் தெரிவு செய்க.
மகாகவி பாரதி தீப்பொறி _____________ பலவற்றை வடித்தார்.
மலர்கள்
கவிதைகள்
ஓவியங்கள்
காப்பியங்கள்
தமிழ்த்திருமகள் அழகிய _______________வரைந்தாள்.
கட்டுரைகளை
கவிதைகளை
ஓவியங்களை
கதைகளை