wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வல்லின உயிர்மெயெழுத்துச் சொற்கள்

Total questions: 8

Worksheet time: 40mins

Name
Class
Date
1.

'கா' எனும் வல்லின உயிர்மெய் எழுத்துச் சொற்களைத் தெரிவு செய்க.

a)

கால்

b)

காது

c)

கடல்

d)

குடை

2.

'கொ' எனும் வல்லின உயிர்மெய் எழுத்துச் சொற்களைத் தெரிவு செய்க.

a)

கொடை

b)

கெளரி

c)

கொக்கு

d)

கெட்டி

3.

'தெ' எனும் வல்லின உயிர்மெய் எழுத்துச் சொற்களைத் தெரிவு செய்க.

a)

தேங்காய்

b)

தெற்கு

c)

தென்னை

d)

தென்றல்

4.

'து' எனும் வல்லின உயிர்மெய் எழுத்துச் சொற்களைத் தெரிவு செய்க.

a)

தூக்கம்

b)

துளசி

c)

துன்பம்

d)

துணிவு

5.

'சொ' எனும் வல்லின உயிர்மெய் எழுத்துச் சொற்களைத் தெரிவு செய்க.

a)

சொல்

b)

சொந்தம்

c)

செடி

d)

சொத்து

6.

'தீ' எனும் வல்லின உயிர்மெய் எழுத்துச் சொற்களைத் தெரிவு செய்க.

a)

தூண்

b)

தீக்குச்சி

c)

தீபம்

d)

தீபாவளி

7.

'றை' எனும் வல்லின உயிர்மெய் எழுத்துச் சொற்களைத் தெரிவு செய்க.

a)

அறை

b)

உரை

c)

தரை

d)

குறை

8.

'கை' எனும் வல்லின உயிர்மெய் எழுத்துச் சொற்களைத் தெரிவு செய்க.

a)

கதை

b)

நகை

c)

சதை

d)

புகை