Worksheetsகுண்டலகேசி 2
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
புனிதன் என்று அழைக்கப்படுபவன் யார்?
a)
புத்த தேவன்
b)
மகாவீரர்
c)
முருகன்
d)
திருமால்
2.
குண்டலகேசி கதை திரைப்படமாக்கப்பட்டு என்ன பெயரில் வெளிவந்தது?
a)
ராஜா ராணி
b)
மந்திரகுமாரி
c)
குடியிருந்த கோயில்
d)
கற்பகம்
3.
குண்டலகேசியின் வரலாற்றை______ நூலின் உரை உரைக்கின்றது?
a)
வைசிக புராணம்
b)
நீலகேசி
c)
ஸ்ரீ புராணம்
d)
தேரி கதை
4.
அரவினம் என்பதன் பொருள் யாது?
a)
சத்தம்
b)
உயர்வு
c)
பாம்பு கூட்டம்
d)
திருமால்
5.
இராசகிருக நாட்டு மந்திரியின் மகள் பெயர் என்ன?
a)
சித்திரை
b)
பத்திரை
c)
சயாத்திரை
d)
நீலி
100 %
