Free Printable Worksheets
Font size
More settings
மாக்கதை என்று அழைக்கப்படும் நூல் எது?
பெரியபுராணம்
இராமாயணம்
நீலகேசி
குண்டலகேசி
மெய்ப்பொருளார் ஆண்ட நாடு எது?
சேர நாடு
சோழநாடு
சேதிநாடு
காஞ்சிபுரம்
மெய்ப்பொருளாரின் பகை மன்னன் யார்?
ஜெகநாதன்
முத்தநாதன்
தத்தன்
நத்தன்
உமையை ஒரு பாகமாகக் கொண்டவன் யார்?
திருமால்
நான்முகன்
இந்திரன்
சிவன்
அலையுடைய கங்கையைச் சடையில் கொண்டவன் யார்?
பிரமன்
சிவபெருமான்
பகீரதன்
முருகன்
View all
10 questions
இலக்கணம்
Worksheet
•
Professional Development
7 questions
இரத்த ஓட்ட மண்டல நோய்கள்
Bible Quiz
GK Today -Day 13
1st Grade - Professio...
Teen Boys Bible Quiz
40 days in the word
KG - Professional Dev...
5 questions
திருவருட்பா - அருள் விளக்க மாலை
பன்னிரு திருமுறைகள்