WorksheetsP2B மூவிடப்பெயர்கள்
Total questions: 20
Worksheet time: 21mins
இவை ____________ பென்சில்கள்.
நான்
என்
____________ வீட்டுக்குச் சென்றேன்.
நான்
என்
என் ஆசிரியர் _______________ பாராட்டினார்.
எங்களை
என்னை
_______________ பாடல் பாடினோம்.
நான்
நாங்கள்
இவர்கள் ____________ நண்பர்கள்.
நான்
என்
இவர்கள் ____________ நண்பர்கள்.
நான்
என்
இது ______________ பள்ளித் திடல்.
எங்கள்
நாங்கள்
_______ நூலகத்தில் அமைதியாகப் படிக்கிறீர்கள்.
நாங்கள்
நீங்கள்
நீ
நான்
________ பாட்டி எனக்குக் கதை சொல்வார்.
எங்கள்
என்
________ இனிமையாகப் பாடுகிறாய்.
நீ
நீங்கள்
நான்
உன்
________ வேகமாக ஏறினீர்கள்.
உங்கள்
எங்கள்
நாங்கள்
நீங்கள்
சரியாக இணை.
அவர்
ஓடினார்
அவள்
ஓடினாள்
அவர்கள்
ஓடினார்கள்
அவன்
ஓடினான்
அது
ஓடியது
வாக்கியத்தை முறைபடுத்து.
நாங்கள்
தாத்தாவின்
பிறந்தநாளை
கொண்டாடினோம்
_____ பால் குடித்தது.
அவை
அவன்
அது
அவர்கள்
________ நடனம் ஆடுகிறாள்.
அவள்
அவன்
அது
அவர்
_______ பாடம் சொல்லி தந்தார்.
அவள்
அவர்கள்
அவர்
அது
___________ கேளிக்கைச் சந்தைக்குச் சென்றோம்.
நான்
நீ
நாங்கள்
அவன்
___________ தண்ணீர் குடித்தீர்கள்.
நீ
நாங்கள்
நீங்கள்
அவர்கள்
_________ பறந்தன.
அவை
அவர்கள்
நீங்கள்
அது
'நான்' என்ற சொல்லைப் பயன்படுத்தி ஒரு வாக்கியம் கூறு.
