Worksheetsவகுப்பு 1 பாடம் 26 (விலங்குகள் ஒலிகள்)
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
கோடிட்ட இடம்:
நாய் _____________ என்று குரைக்கும்.
லொள்,லொள்
உர்,உர்
ஸ்,ஸ்
மியாவ், மியாவ்
கீ,கீ
a)
லொள்,லொள்
b)
உர்,உர்
c)
கீ,கீ
d)
மியாவ், மியாவ்
2.
கோடிட்ட இடம்:
புலி ____________ என்று உறுமும்.
a)
லொள்,லொள்
b)
உர்,உர்
c)
மியாவ், மியாவ்
d)
ஸ்,ஸ்
3.
கோடிட்ட இடம்:
பாம்பு __________ என்று சீறும்.
a)
கீ,கீ
b)
கீ,கீ
c)
ஸ்,ஸ்
d)
லொள்,லொள்
4.
கோடிட்ட இடம்:
பூனை _____________ என்று கத்தும்.
a)
லொள்,லொள்
b)
உர்,உர்
c)
மியாவ், மியாவ்
d)
கீ,கீ
5.
கோடிட்ட இடம்:
மாடு _________ என்று கத்தும்.
a)
லொள்,லொள்
b)
கீ,கீ
c)
மியாவ், மியாவ்
d)
ம்மா,ம்மா
6.
வீட்டு விலங்கு __________
a)
சிங்கம்
b)
புலி
c)
மாடு
d)
கரடி
7.
சேவல் _________
a)
கத்தும்
b)
பேசும்
c)
கூவும்
d)
சீறும்
8.
ஒலி என்பது __________ குறிக்கும்
a)
அறிவு
b)
அன்பு
c)
சத்தம்
d)
வெளிச்சம்
9.
ஒளி ______________ குறிக்கும்
a)
வெளிச்சம்
b)
சத்தம்
c)
கடல்
d)
மரம்
10.
நாய் ஒரு _________ விலங்கு
a)
காட்டு
b)
வீட்டு
c)
கடல்
d)
மூன்றும் சரி
100 %
