NEW
Font size
WorksheetsNmms lightss
Total questions: 9
Worksheet time: 5mins
ஒன்றுகொன்று செங்குத்தாக வைக்கப்பட்ட சமதள ஆடிகளுக்கு இடையே தோன்றும் பிம்பங்களின் எண்ணிக்கை -------- (எண்ணிக்கை = 360°/θ - 1)
3
2
4
5
முடி திருத்தும் நிலையங்களில் எதிரேதிரே இரண்டு கண்ணாடிகள் இருக்கும். அங்கு நீங்கள் நிற்கும் போது தோன்றும் பிம்பங்களின் எண்ணிக்கை
2
4
6
முடிவிலி
போர், நீர் மூழ்கி கப்பல்களில் பயன்படும் கருவி ------
பெரிஸ்கோப்
ஒளி இழை
கலைடாஸ்கோப்
அனைத்தும்
பொதுவாக வெவ்வேறு ஊடகங்களின் ஒளி விலகல் எண்?
1
⋜ 1
⋝ 1
0-5
ஊடகத்தை பொறுத்து ஒளியின் திசைவேகம்?
மாறுபடும்
மாறுபடாது
மாறிலி
எதுவுமில்லை
காற்றில் ஒளியின் திசைவேகத்திற்கும் வேறொரு ஊடகத்தில் ஒளியின் திசைவேகத்திற்கும் இடையே உள்ள தகவு -------
ஒளி விலகல்
ஒளி விலகல் எண்
ஒளி எதிரொளிப்பு
எதுவுமிலை
ஒரு ஊடகத்தில் ஒளியின் திசைவேகம் 2×108 எனில் அந்த ஊடகத்தின் ஒளி விலகல் எண் ------ மற்றும் அந்த ஊடகம் -------
1.5, கண்ணாடி
6, வைரம்
2.41, வைரம்
1.33, நீர்
ஒளி விலகல் எண்....சரியான இணையை தேர்ந்தெடுக்க
நீர் - 1
ஈதர் - 1.33
கண்ணாடி - 1.5
குவார்ட்ஸ் - 1.36
சரியான இணையை தேர்ந்தெடுக்க
1. குவிய தொலைவு = வளைவு ஆரம் / 2
2. குவிய தொலைவு = வளைவு ஆரம் × 2
3. வளைவு ஆரம் = குவிய தொலைவு × 2
4. 1 & 3
