NEW
Font size
Worksheetsஇயல் 6.1 - நிகழ்கலை
Total questions: 10
Worksheet time: 5mins
கரகாட்டத்தின் மற்றொரு பெயர் -----
காவடியாட்டம்
கும்பாட்டம்
சிலம்பாட்டம்
செம்பாட்டம்
கரகாட்டத்திற்கு பயன்படும் இசைக்கருவிகள்
தப்பு
கொட்டு மேளம்
நையாண்டி மேளம், நாகசுரம், தவில், பம்பை
சண்ட மேளம்
'நீரறவறியா கரகத்து' இப்பாடல் அடிகள் இடம் பெற்ற நூலின் பெயர்
நற்றிணை
அகநானூறு
குறுந்தொகை
புறநானூறு
கரகாட்டத்தின் துணை ஆட்டம் எது ?
கும்பாட்டம்
மயிலாட்டம்
காவடியாட்டம்
மயிலாட்டம்
'கா' என்பதன் பொருள் என்ன?
பாரந்தாங்கும் கோல்
காடு
பாடல்
காவடியாட்டம்
______ ,________ உட்பட புலம்பெயர் தமிழர் வாழும் பிற நாடுகளிலும் காவடியாட்டம் ஆடப்படுகிறது.
மலேசியா, சிங்கப்பூர்
இலங்கை, மலேசியா
இந்தோனேசியா, சீனா
மாலத்தீவுகள் , ஜப்பான்
தேவராட்டத்திற்குரிய இசைக்கருவியின் பெயர் _____
தேவ துந்துபி
நையாண்டி மேளம்
தவில்
பம்பை
தேவராட்டத்தில் ____ முதல் ______ கலைஞர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பது பொது மரபு.
10 முதல் 15
ஐந்து முதல் எட்டு
எட்டு முதல் பதின்மூன்று
ஒன்பது முதல் 15
போலச் செய்தல் என்னும் பண்புகளை பின்பற்றி நிகழ்த்திக் காட்டப்படும் கலையின் பெயர்
தப்பாட்டம்
காவடியாட்டம்
சிலம்பாட்டம்
பொய்க்கால் குதிரையாட்டம்
பொய்க்கால் குதிரை ஆட்டம் ராஜஸ்தானில் ____ என்று அழைக்கப்படுகிறது
குதிரைக்களி
கச்சி கொடி
பம்பை ஆட்டம்
குதிரை ஆட்டம்
