Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கடல், பழமொழி, பெயர்ச்சொல்-வினைச்சொல்

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

ஐந்தில் வளையாதது -----வளையாது

a)

ஐம்பதில்

b)

அறுபதில்

2.

ஆத்திரக்காரனுக்கு ----- மட்டு.

a)

புத்தி

b)

செல்வம்

3.

ஆழம் தெரியாமல் -----விடாதே.

a)

காலை

b)

தலையை

4.

அளவுக்கு மிஞ்சினால் ----நஞ்சு

a)

அமிழ்தமும்

b)

உணவும்

5.

குற்றம் பார்க்கின் -----இல்லை.

a)

சுற்றம்

b)

வரவு

6.

மணி+ஓசை=

a)

மணிஓசை

b)

மணியோசை

c)

மணீயோசை

d)

மணியொசை

7.

தேன்+இசை=

a)

தேனிசை

b)

தேன் இசை

c)

தேனீசை

d)

தேன்விசை

8.

அமர்ந்து+இருந்த=

a)

அமர்ந்திருந்த

b)

அமர்ந்துஇருந்த

c)

அமர்ந்துருந்த

d)

அமர்ந்தீருந்த

9.

சூறை+காற்று=

a)

சூறைக்காற்று

b)

சூறக்காற்று

c)

சூறைகாற்று

d)

சூறைற்காற்று

10.

பெருமை + கடல் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது?

a)

பெருமை கடல்

b)

பெருங்கடல்

c)

பெரிய கடல்

d)

பெரு கடல்

11.

திரை’ என்ற சொல்லின் பொருள் _________

a)

வலை

b)

இலை

c)

அலை

d)

ஆலை

12.

மகரம்- என்ற சொல்லின் பொருள் _________

a)

மீன்

b)

தங்கம்

c)

வைரம்

d)

வாரம்

13.

’மகிமை என்ற சொல்லின் பொருள் _________

a)

சிறுமை

b)

தாழ்வு

c)

சிறிய

d)

பெருமை

14.

கருங்கடலே- என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

கரு+கடல்

b)

க+கடல்

c)

கருமை+கடல்

d)

கரிய+கடல்

15.

கவிதா ------ சொல்

a)

பெயர்ச்சொல்

b)

வினைச்சொல்

c)

இடைச்சொல்

d)

உரிச்சொல்

16.

அ+ கரை - பிரித்து எழுதுக

a)

அக்+ கரை

b)

அ+கரை

c)

அக+கரை

d)

அந்த+ கரை

17.

வாணி கட்டுரை எழுதினாள் -இதில் 'எழுதினாள்' என்பது.----

a)

பெயர்ச்சொல்

b)

வினைச்சொல்

18.

இப்படத்தில் உள்ள செயல் எது?

a)

தண்ணீர்

b)

மாணவன்

c)

குடிக்கிறான்

19.

முயல் ஓடியது - இத்தொடரில் எது வினைச்சொல்

a)

முயல்

b)

ஓடியது

c)

முயல் ஓடியது

20.

மதியழகன் கட்டுரை______ இங்கு விடுபட்ட சொல்

a)

எழுதியது

b)

எழுதினர்

c)

எழுதினான்

21.

ஆசிரியர் பாடம் நடத்தினார்- இதில் நடத்தினார் என்பது-------------

a)

பெயர்ச்சொல்

b)

வினைச்சொல்

c)

இடைச்சொல்

22.

அம்மா அப்பா இருவரும் வந்தார்கள்- இதில் எது பெயர்ச்சொல்?

a)

அம்மா

b)

அப்பா

c)

அம்மா அப்பா

23.

நான் வகுப்பில் விழித்திருந்தேன்-இதில் வினைச்சொல் எது?

a)

நான்

b)

வகுப்பு

c)

விழித்திருந்தேன்

24.

பெயரைக்குறிக்கும் சொல் ______

a)

பேர்ச்சொல்

b)

பெய்யர்சொல்

c)

பெயர்ச்சொல்

25.

வினைச்சொல் சொல் என்பது ______ குறிக்கும்

a)

செய்லை

b)

செயலை

c)

செயலியை