NEW
Font size
Worksheetsதன், தம் இலக்கண விதி
Total questions: 15
Worksheet time: 45mins
மாடு _____ கன்றுடன் புல் மேய்ந்தது.
தன்
தம்
அண்ணன் _____ மகிழுந்தைச் சுத்தம் செய்தார்.
தன்
தம்
சவிதா _____ கதைப்புத்தகத்தை இரவல் தந்தாள்.
தன்
தம்
பறவைகள் _____ குஞ்சுகளுடன் இரையைத் தின்றன.
தன்
தம்
திரு. இளங்கோவன் _____ பேரனை அழைத்தார்.
தன்
தம்
யானை _____ காலை உயரே தூக்கியது.
தன்
தம்
குழுதா _____ தோழியுடன் ஊஞ்சல் ஆடினாள்.
தன்
தம்
பணியாளர்கள் _____ பணிகளைச் செவ்வனே செய்தனர்.
தன்
தம்
அந்த முதியவர் _____ தேவைகளைக் கேட்டுப் பெற்றார்.
தன்
தம்
தாயார் _____ சமையலில் காரம் அதிகம் சேர்த்தார்.
தன்
தம்
திருமதி வனிதா _____ பிள்ளைகளுடன் வெளிநாடு சென்றார்.
தன்
தம்
கிளி _____ கூரிய அலகால் பழத்தைக் கொரித்தது.
தன்
தம்
ஆசிரியர்கள் _____ மாணவர்களுடன் மண்டபத்திற்குச் சென்றனர்.
தன்
தம்
தம்பி _____ காலணிகளைக் கழுவினான்.
தன்
தம்
சரவணன் _____ பெற்றோரை மதித்து நடந்தான்.
தன்
தம்
