wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Grammar

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.
  1. 1. ____________ விளையாட்டு திடலில் விளையாடினீர்கள்.

a)

நீ

b)

நான்

c)

நாங்கள்

d)

நீங்கள்

2.

2. __________ வீட்டுப்பாடம் செய்கிறேன்.

a)

அவர்கள்

b)

நான்

c)

அவர்

d)

நீ

3.
  1. 3. ______________ பள்ளிக்குச் சென்றோம் .

a)

அவர்கள்

b)

நாங்கள்

c)

நீங்கள்

d)

நான்

4.
  1. 3. _______ கடைக்கு சென்றாய் .

a)

நீங்கள்

b)

நீ

c)

நீங்கள்

d)

நான்

5.
  1. 5. _________ முள்ளங்கி சாப்பிட்டது.

a)

அவை

b)

அது

c)

அவர்கள்

d)

அவர்

6.
  1. 6. _________ கரும்பு சாப்பிட்டன.

a)

நான்

b)

அவை

c)

அது

d)

நீ

7.
  1. 7. குரங்கு மரத்தில் ___________.

a)

ஏறி

b)

ஏறின

c)

ஏறியது

8.
  1. 8. பறவைகள் வானத்தில் __________.

a)

பறந்தது

b)
  1. பறந்தன

c)

பறக்கிறது

9.
  1. 9. மாலாவும் கலாவும் கடைக்குச் ____________.

a)

சென்றோம்

b)

சென்றன

c)
  1. சென்றார்கள்

d)

சென்றேன்

10.

10. நானும் தம்பியும் ஆத்திச்சூடி __________.

a)

படித்தேன்

b)

படித்தார்

c)

படித்தார்கள்

d)

படித்தோம்

11.

11. ரவி தன் தம்பியுடன் பள்ளிக்கு _____________.

a)

சென்றன

b)

சென்றோம்

c)

சென்றான்

d)

சென்றார்

12.

12.முயலும் ஆமையும் காட்டில் ___________ .

a)

விளையாடினான்

b)

விளையாடின

c)

விளையாடுகிறார்கள்

d)

விளையாடியது

13.

13. ரகு தாளை _______________ வீசினான்.

a)

குப்பைதொட்டியின்

b)

குப்பைத் தொட்டியில்

c)

குப்பைத்தொட்டி

14.
  1. 14. நான்_____________ பார்த்தேன்.

a)

விமானத்தில்

b)

விமானம்

c)

விமானத்தை

15.
  1. 15. இன்பன் ___________ ஏறினான்.

a)
  1. பேருந்தை

b)
  1. பேருந்துக்கு

c)
  1. பேருந்தில்

16.

16. கயல் தன் தம்பியுடன் ___________ சென்றாள்.

a)

பள்ளியை

b)

பள்ளிக்கு

c)

பள்ளி

17.

17. ஆசிரியர் மாலாவின் ____________ திறந்து பார்த்தார்.

a)

பை

b)

பையில்

c)

பைக்கு

d)

பையை

18.
  1. 18. அப்பா தன் ______________ பேரங்காடிக்குச் சென்றார்.

a)

மகனை

b)

மகனுடன்

c)

மகனின்

19.

19.குமார் ___________ விளையாடினான் .

a)

கைக்கணினியில்

b)

கைக்கணினி

c)

கைக்கணினியை

20.
  1. 20. ராமு தன் தம்பியின் ________ உடைத்தான்.

a)
  1. பொம்மையில்

b)
  1. பொம்மையை

c)
  1. பொம்மைக்கு