wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருப்பாவை-2

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

புள் என்பதன் பொருள் என்ன?

a)

பறவை

b)

சிங்கம்

c)

ஆடு

2.

ஆனைச்சாத்தான் என்பதன் பொருள் என்ன?

a)

புறா

b)

ஆந்தை

c)

வலியன் பறவை

3.

காசு பிறப்பு என்னும் இருவகை தாலிகளை அணிந்தவர்கள் யார்?

a)

ஆயச்சியர்

b)

உழவர்

c)

வெற்பவன்

4.

குதிரை வடிவில் வந்த அரக்கனின் பெயர் என்ன?

a)

சகுனி

b)

கேசி

c)

துரியோதனன்

5.

துழாய் என்பதன் பொருள் என்ன?

a)

எமன்

b)

மேம்பு

c)

துளசி

6.

பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் யார்?

a)

ஆண்டாள்

b)

பார்வதி

c)

காளி