wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வேற்றுமை உருபு

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.
  1. 1. பறவைகள் தங்கள் _________ நோக்கி பறந்து செல்கின்றன.

a)

கூட்டினால்

b)

கூட்டுக்கு

c)

கூட்டுக்கு

d)

கூட்டை

2.

2.தொடர்ந்து பெய்த _____________ பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது.

a)

மழையோடு

b)

மழையால்

c)

மழைக்கு

d)

மழையை

3.

3. ஒரு சனிக்கிழமை அன்று என் தந்தை எங்களை ________ அழைத்துச் சென்றார்.

a)

கடற்கரைக்கு

b)

கடற்கரையை

c)

கடற்கரையில்

d)

கடற்கரையோடு

4.

4.மாணவர்கள் உணவகத்தில் வாங்கும் _________ சுவையாக இருக்கும்.

a)

உணவு

b)

உணவிலிருந்து

c)

உணவோடு

d)

உணவுக்கு

5.

5.மாணவர்களின்____________ பலரும் பாராட்டினர்.

a)

நற்செயல்

b)

நற்செயலை

c)

நற்செயலோடு

d)

நற்செயலால்

6.

6 .ஒவ்வொரு குடிமகனும் தங்கள் _________பாதுகாக்க வேண்டும்.

a)

நாட்டில்

b)

நாட்டுக்கு

c)

நாட்டை

d)

நாட்டோடு

7.

7. பள்ளி விடுமுறையில் குமார் __________ வெளியூர் செல்ல முடிவு செய்தான்.

a)

பெற்றோருடன்

b)

பெற்றோரின்

c)

பெற்றோருக்கு

d)

பெற்றோரிடமிருந்து

8.

8.பள்ளி பரிசளிப்பு விழாவின் போது மாணவர்களுக்கு___________ பரிசுகள் வழங்கப்படும்.

a)

தலைமை ஆசிரியருடன்

b)

தலைமை ஆசிரியரால்

c)

தலைமை ஆசிரியருக்கு

d)

தலைமை ஆசிரியரின்

9.

9. ஆசிரியர்கள் தம் வகுப்பறைக்கு __________ நடந்து சென்றார்கள்.

a)

மாணவர்களை

b)

மாணவர்களால்

c)

மாணவர்களின்

d)

மாணவர்களோடு

10.

10. சிறந்த விளையாட்டு_________ கடின உழைப்பும், மன உறுதியும் மிகவும் அவசியம்.

a)

வீரரை

b)

வீரரின்

c)

வீரருக்கு

d)

வீரருடைய