Font size
Worksheetsபகவத்கீதை அத்தியாயம் 16
Total questions: 10
Worksheet time: 5mins
எந்த குணத்தில் செயல்கள் மங்களகரமானதாக கருதப்படுகிறது?
ரஜோ குணம்
தமோ குணம்
சத்வ குணம்
எந்த பிரிவுகளை சேர்ந்த மனிதர்கள் தெய்வீக குணங்களை வளர்க்கவேண்டும் ?
கிருஷ்ண பக்தர்கள்
எல்லா பிரிவுகளையும் சேர்ந்தவர்கள்
பிராமணர்கள்
சத்திரியர்கள்
அபிஜாதஸ்ய என்றால் என்ன?
கிருஷ்ண பக்தனை குறிக்கும்
தெய்வீக குணங்களுடன் பிறந்தவர்கள்
அசுர குணங்களுடன் பிறந்தவர்கள்
உயர்ந்த குலத்தில் பிறந்தவர்கள்
தானம் யாருக்கு கொடுக்கப்பட வேண்டும்?
ஏழைகளுக்கு
தானம் கேட்பவருக்கு
சரியான நபருக்கு
உடல் ஊணமுற்றவர்களுக்கு
எது அகிம்சை?
எந்த உயிரையும் கொல்லாதிருத்தல்
சாந்தமாகவும் அமைதியாகவும் இருப்பது
இவை எதுவுமில்லை
எந்த உயிர்வாழியின் வாழ்க்கை பரிணமத்தையும் தடுக்காமல் இருப்பது.
அசுரர்கள் வாழ்வின் இறுதிக் குறிக்கோளாக கருதுவது எதை?
ப்ரம்மனில் கலந்துவிடுவதை
பகவானை அடைவது
சொர்க லோகங்களுக்கு செல்வதை.
புலனின்பத்தை
எதனால் அசுரர்கள் பகவானிடம் பொறமை கொள்கின்றனர்?
அகங்காரத்தினால்
தற்பெருமையினால்
பலத்தினால்
தமோகுணத்தினால்
நரகத்திற்கு கொண்டு செல்லும் மூன்று கதவுகள் எவை?
பலம், தற்பெருமை, கோபம்
அஹங்காரம், காமம், அறியாமை
காமம், கோபம், பேராசை
அறியாமை, அகந்தை, கொடூரம்
சாஸ்திரங்கள் நான்கு முக்கிய குறைபாடுகளுக்கு அப்பாற்பட்டது.
சரி
தவறு
பக்தித் தொண்டில் _________ மிகவுயர்ந்த நிலையை அடைய முடியும்
பக்குவத்தின்
சுகத்தில்
செல்வத்தில்
அறிவில்
