Worksheetsபத்துப்பாட்டு
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
1)பத்துப்பாட்டில் புறநூல் எது?
a)
அ) நெடுநல்வாடை
b)
ஆ) மதுரைக்காஞ்சி
c)
இ) புலவராற்றுப்படை
d)
ஈ) முல்லைப் பாட்டு
2.
2)முல்லைப் பாட்டு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
a)
அ) நெஞ்சாற்றுப்படை
b)
ஆ) கூத்தராற்றுப்படை
c)
இ) மனப்பாட்டு
d)
ஈ) பரிபாட்டு
3.
3)பட்டினப்பாலையின் பாட்டுடைத்தலைவன் யார்?
a)
அ) கரிகால் பெருவளத்தான்
b)
ஆ) சேரன் செங்குட்டுவன்
c)
இ) கடையெழ வள்ளல்கள்
d)
ஈ) பாண்டியன்
4.
4)'ஆற்றுப்படை' என்பதன் பொருள் யாது?
a)
அ) பரிசு பெறுதல்
b)
ஆ) ஆறுகள் பற்றி கூறுதல்
c)
இ) வழிப்படுத்துதல்
d)
ஈ) படைகள் பற்றி கூறுதல்
5.
5)கடையெழ வள்ளல்கள் பற்றிய குறிப்புகள் காணப்படும்இலக்கியம்எது?
a)
அ) பெரும் பாணாற்றுப்படை
b)
ஆ) பொருநராற்றுப்படை
c)
இ) கூத்தராற்றுப்படை
d)
ஈ) சிறுபாணாற்றுப்படை
100 %
