wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

முழு எண்கள் ஆ5

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1.  எண்மானத்தில் எழுதுக.    
 124 587  

a)

நூறு இருபத்து நான்காயிரத்து ஐந்நூற்று எண்பத்து ஏழு

b)

நூறு இருபத்து நான்காயிரத்து ஐந்நூற்று எண்பத்து எட்டு

c)

நூறு இருபத்து நான்காயிரத்து ஐந்நூற்று எண்பத்து ஒன்று

d)

நூறு இருபத்து நான்காயிரத்து ஐந்நூற்று எண்பத்து ஒன்பது

2.

ஐநூற்று முப்பத்தாறாயிரத்து ஐந்நூற்று இருபத்து எட்டு –     எண்குறிப்பில் எழுதுக.  

a)

530 529

b)

536 528

c)

530 670

d)

530 431

3.

கோடிடப்பட்ட எண்ணின் இலக்க மதிப்பு என்ன?  865 496

a)
60
b)
600
c)
6000
d)
60000
4.

5-இன் இலக்க மதிப்பு என்ன? 
485 963  

a)
5
b)
5000
c)
500
d)
50
5.

கோடிடப்பட்ட எண்ணின் இடமதிப்பு என்ன?  
982 754          

a)
நூறு
b)
பத்து
c)
ஆயிரம்
d)
பத்தாயிரம்
6.

2 நூறாயிரம் 5 பத்தாயிரம் + 3 ஆயிரம் + 1 நூறு + 9 பத்து + 4 ஒன்று

a)

253 194

b)

254 689

c)

253 111

d)

254 876

7.

எண்மானத்தில் எழுதுக.

154 004 =

a)

நூற்று ஐம்பத்து நான்காயிரத்து நான்கு

b)

நூற்று ஐம்பத்து நான்கு

c)

நூற்று ஐம்பத்து நான்காயிரம்

d)

நூற்று ஐம்பத்து நான்கு நான்கு

8.

எண்மானத்தில் எழுதுக.

367 476

a)

அறுபத்து ஏழு நானூற்று எழுபத்து ஆறு.

b)

ஆறு ஏழு நான்கு ஏழு ஆறு

c)

அறுபத்து ஏழாயிரத்து நானூற்று எழுபத்து ஆறு.

d)

அறுபத்து ஏழாயிரத்து நானூறாயிரத்து எழுபத்து ஆறு.

9.

346,279

கோடிட்ட இலக்கத்தின் இடமதிப்பையும் இலக்கமதிப்பையும் எழுதுக.

a)

நூறு, 200

b)

இரண்டு, 200

c)

இருபது, 200

d)

இருநூறு, 200

10.

93,287

கோடிட்ட இலக்கத்தின் இடமதிப்பையும் இலக்கமதிப்பையும் எழுதுக.

a)

மூன்று, 3000

b)

மூன்று, 3

c)

ஆயிரம், 3000

d)

ஆயிரம், 30,000