WorksheetsGr6_GK_1
Total questions: 20
Worksheet time: 20mins
Name
Class
Date
1.
Allergy என்பதற்குரிய தமிழ்ச்சொல் யாது?
a)
அ) புற்றுநோய்
b)
ஆ) ஒவ்வாமை
c)
இ) நீரிழிவு
d)
ஈ) மாரடைப்பு
2.
Browser என்பதற்கு உரிய தமிழ்ச் சொல் யாது?
a)
அ) முகநூல்
b)
ஆ) உலாவி
c)
இ) தரவுத்தளம்
d)
ஈ) இணையத்தளம்
3.
Cancer என்பதற்குரிய தமிழ்ச்சொல் யாது?
a)
அ) புற்றுநோய்
b)
ஆ) ஒவ்வாமை
c)
இ) காய்ச்சல்
d)
ஈ) மாரடைப்பு
4.
Computer virus என்பதற்கு உரிய தமிழ்ச் சொல் யாது?
a)
அ) நுண்செயலி
b)
ஆ) மென்பொருள்
c)
இ) கணினி நச்சுநிரல்
d)
ஈ) அணிச் செயலி
5.
Database என்பதற்கு உரிய தமிழ்ச் சொல் யாது?
a)
அ) முகநூல்
b)
ஆ) உலாவி
c)
இ) தரவுத்தளம்
d)
ஈ) இணையத்தளம்
6.
Diabetes என்பதற்குரிய தமிழ்ச்சொல் யாது?
a)
அ) பல்வலி
b)
ஆ) ஒவ்வாமை
c)
இ) நீரிழிவு
d)
ஈ) மாரடைப்பு
7.
Email என்பதற்கு உரிய தமிழ்ச் சொல் யாது?
a)
அ) முகநூல்
b)
ஆ) மின்னஞ்சல்
c)
இ) இணையத்தளம்
d)
ஈ) உலாவி
8.
Fever என்பதற்குரிய தமிழ்ச்சொல் யாது?
a)
அ) புற்றுநோய்
b)
ஆ) ஒவ்வாமை
c)
இ) காய்ச்சல்
d)
ஈ) மாரடைப்பு
9.
Hardware என்பதற்கு உரிய தமிழ்ச் சொல் யாது?
a)
அ) நுண்செயலி
b)
ஆ) மென்பொருள்
c)
இ) இறுவட்டு
d)
ஈ) வன்பொருள்
10.
Heart attack என்பதற்குரிய தமிழ்ச்சொல் யாது?
a)
அ) பல்வலி
b)
ஆ) ஒவ்வாமை
c)
இ) நீரிழிவு
d)
ஈ) மாரடைப்பு
11.
Keyboard என்பதற்கு உரிய தமிழ்ச் சொல் யாது?
a)
அ) சொடுக்கி
b)
ஆ) விசைப்பலகை
c)
இ) வன்பொருள்
d)
ஈ) தொடுதிரை
12.
Micro processor என்பதற்கு உரிய தமிழ்ச் சொல் யாது?
a)
அ) நுண்செயலி
b)
ஆ) மென்பொருள்
c)
இ) இறுவட்டு
d)
ஈ) வன்பொருள்
13.
Software என்பதற்கு உரிய தமிழ்ச் சொல் யாது?
a)
அ) நுண்செயலி
b)
ஆ) மென்பொருள்
c)
இ) இறுவட்டு
d)
ஈ) வன்பொருள்
14.
Toothache என்பதற்குரிய தமிழ்ச்சொல் யாது?
a)
அ) பல்வலி
b)
ஆ) ஒவ்வாமை
c)
இ) நீரிழிவு
d)
ஈ) மாரடைப்பு
15.
Unicode Font என்பதற்கு உரிய தமிழ்ச் சொல் யாது?
a)
அ) ஒருங்குறி எழுத்துரு
b)
ஆ) உண்மை வடிவ எழுத்துரு
c)
இ) திறந்த வடிவ எழுத்துரு
d)
ஈ) இருமொழி வடிவம்
16.
Website என்பதற்கு உரிய தமிழ்ச் சொல் யாது?
a)
அ) முகநூல்
b)
ஆ) உலாவி
c)
இ) மின்னஞ்சல்
d)
ஈ) இணையத்தளம்
17.
அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த தமிழ் மன்னன் ஒருவனின் பெயரைத் தருக?
a)
அ) கரிகாலன்
b)
ஆ) செங்குட்டுவன்
c)
இ) எல்லாளன்
d)
ஈ) நெடுஞ்செழியன்
18.
அறு சுவைகள் எவை?
a)
அ) நட்பு, பகை, செலவு, இருக்கை, பிரித்தல், கூட்டல்
b)
ஆ) சைவம், வைணவம், சாக்தம், சௌரம், காணபத்தியம், கௌமாரம்
c)
இ) கைப்பு, தித்திப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு
d)
ஈ) பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில்
19.
ஆழ்வார்கள் எத்தனை பேர்?
a)
அ) 11
b)
ஆ) 12
c)
இ) 18
d)
ஈ) 63
20.
இத்தாலியரான 'ஜோசேப் பெஸ்கி' தனக்கு வைத்துக்கொண்ட தமிழ்ப்பெயர் எது?
a)
அ) வீரமாமுனிவர்
b)
ஆ) மருதனார்
c)
இ) பரணர்
d)
ஈ) பெருந்தேவனார்
100 %
