NEW
Font size
Worksheetsமனிதனின் சுவாச உறுப்புகள்
Total questions: 15
Worksheet time: 8mins
படம் எதனை காட்டுகிறது?
சிறுநீரகம்
இரத்தக் குழாய்
இருதயம்
நுரையீரல்
படத்தில் X-என குறிப்பிடப்பட்டுள்ள சுவாச உறுப்பின் பெயர் என்ன?
மூக்கு
நுரையீரல்
மூச்சுக்குழாய்
கரிவளி
படம், மனிதன் மூச்சை வெளிவிடும் போது மூச்சு காற்று வெளியேறும் சரியான முறையை பட்டியலிடுக.
நுரையீரல் --> மூச்சுக்குழாய் --> மூக்கு
நுரையீரல் --> மூக்கு--> மூச்சுக்குழாய்
மூச்சுக்குழாய் --> மூக்கு --> நுரையீரல்
மூக்கு -- > மூச்சுக்குழாய் --> மூக்கு
தூங்குதல், படித்தல், ஓய்வெடுத்தல் நடவடிக்கையின் போது
சுவாச வீதம் அதிகரிக்கும்
சுவாச வீதம் குறையும்
இவை மனிதனின் சுவாச உறுப்புகளைக் காட்டுகிறது; ஒன்றைத் தவிர.
மூக்கு
மூச்சுக்குழாய்
நுரையீரல்
நாக்கு
1. கிழ்க்காணும் நடவடிக்கைகளுள் எந்த நடவடிக்கை அதிகமான மூச்சு விடும் விகிதத்தைக் காட்டுகிறது?
ஓய்வெடுத்தல்
நடத்தல்
உறங்குதல்
ஓடுதல்
படத்தையொட்டி மூச்சை உள்ளிழுக்கும்போது காற்று செல்லும் பாதையைக் காட்டும் சரியான விடை யாது?
மூச்சுக்குழாய் - மூக்கு - நுரையீரல்
மூக்கு - மூச்சுக்குழாய் - நுரையீரல்
நுரையீரல் - மூச்சுக்குழாய் - மூக்கு
படம் எதனை காட்டுகிறது?
நுரையீரல்
இருதயம்
மூச்சுக் குழாய்
இரத்தக் குழாய்
மனிதன் மூச்சை உள்ளிழுக்கும் போது அதில் அதிகமான..................... கொண்டுள்ளது.
கரிவளி
உயிர்வளி
காற்று
நச்சு காற்று
படம், மனிதனின் சுவாச உறுப்பைக் காட்டுகிறது. காற்றை உள்ளிழுக்கும் பொழுது காற்று பயணிக்கும் வழியைக் குறிப்பிடுக.
Z → Y → X
Z → X → Y
X → Y → Z
Y → Z → X
உலகில் உயிர்வளியைக் கொடுப்பது எது?
மண்
விலங்கு
கடல்
மரம்
மூச்சுவிட இயலவில்லை என்றால் ஏற்படும் சிக்கல் என்ன?
காய்ச்சல்
மாரடைப்பு
தொற்று நோய்
வயிற்று வலி
ஒரு பக்க நுரையீரலோடு வாழ இயலுமா?
இயலும்
இயலாது
மனிதன் வெளியிடும் கரிவளி எதற்குப் பயன்படும்?
விலங்கு
மரம்
மண்
கடல்
1. பின்வருவனவற்றுள் எது மனிதனின் சுவாச உறுப்பு அல்ல
நுரையீரல்
இருதயம்
மூக்கு
சுவாசக் குழாய்
