wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஓரெழுத்து ஒரு மொழி

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

கவிதா தினமும் _________________ நீர் ஊற்றுவதை வழக்கமாக்கி கொண்டாள்

a)

பூசெடி

b)

பூஜாடி

c)

பூச்செடி

d)

பூக்செடி

2.

________________ முதல் நாள் தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் விழா வருகிறது என குமார் கதீஜாவிற்கு விளக்கினான்.

a)

தைத்திங்கள்

b)

தைதிங்கள்

c)

தைத்

d)

தைபூச

3.

தமிழினி சந்தையில் பொருட்கள் வாங்கி தனது மஞ்சள் _________________ போட்டாள்.

a)

கைபை

b)

கைப்பை

c)

பைகை

d)

பைக்கு

4.

கவின் வீட்டில் மின்சாரக் கோளாறு ஏற்பட்டது. அவனது வீட்டில் அதனைச் சரி செய்வதற்கு முன் வீடு ________________ எரிந்தது

a)

தீக்கு

b)

தீ

c)

தீபிடித்து

d)

தீப்பிடித்து

5.

மீனா எங்கு சென்றாலும் _________________ எடுத்துச் செல்வாள்.அவள் முகம் துடைக்கவும் கைத்துடைக்கவும் அதனை பயன்படுத்துவாள்.

a)

கைகுட்டை

b)

கைக்குட்டை

c)

கைபை

d)

கைதுண்டு