NEW
Font size
Worksheetsசேர்த்தெழுதுதல்(ஆய்,போய்,ஆக,என)
Total questions: 15
Worksheet time: 5mins
நலமாய் + திரும்பினர்=
நலமாய் திரும்பினர்
நலமாய்த் திரும்பினர்
சந்திப்பதாய் + சொன்னாள்=
சந்திப்பதாய்ச் சொன்னாள்
சந்திப்பதாய் சொன்னாள்
போய் + வந்தோம்=
போய்வ் வந்தோம்
போய் வந்தோம்
போய் + சேர்ந்தோம்
போய்ச் சேர்ந்தோம்
போய் சேர்ந்தோம்
சிந்திப்பதாய் + கூறினேன்=
சிந்திப்பதாய் கூறினேன்
சிந்திப்பதாய்க் கூறினேன்=
குழுவாக + அமர்ந்தனர்=
குழுவாக அமர்ந்தனர்
குழுவாகஅ அமர்ந்தனர்
குழுவாக + பிரித்தார்=
குழுவாகப் பிரித்தார்
குழுவாக பிரித்தார்
மெதுவாக + ஓடினான்=
மெதுவாகக் ஓடினான்=
மெதுவாக ஓடினான்
மெதுவாக + பேசினான்=
மெதுவாகப் பேசினான்
மெதுவாக பேசினான்
என+கேட்டாள்=
என கேட்டாள்
எனக் கேட்டாள்
என+சொன்னார்=
என சொன்னார்
எனச் சொன்னார்
என+நடித்தான்=
எனந் நடித்தான்
என நடித்தான்
போய்+பார்த்தனர்
போய்ப் பார்த்தனர்
போய் பார்த்தனர்
துல்லியமாக+சொன்னான்
துல்லியமாகச் சொன்னான்
துல்லியமாக சொன்னான்
துல்லியமாக+யோசித்தான்=
துல்லியமாக யோசித்தான்
துல்லியமாகய் யோசித்தான்
