wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

MCQ comprehension questions

Total questions: 2

Worksheet time: 5mins

Name
Class
Date
1-4.
1.

திரு அரவிந்தனும் அவர் மனைவியும் தம் மகனை எப்படி வளர்த்தார்கள்?

a)

அவன் படிப்பில் தேர்ச்சி பெற உதவினார்கள்

b)

அவனுக்கு மெதுவோட்டம் ஓடக் கற்றுத் தந்தார்கள்

c)

அவனைத் தம் சொந்தப் பிள்ளையைப்போல் பார்த்துக்கொண்டார்கள்

d)

அவர்கள் அவனுக்குப் பல விளையாட்டுகளை விளையாடக் கற்றுத் தந்தார்கள்

2.

இளைஞன் ஏன் திரு அரவிந்தனை உற்றுக் கவனித்தான்?

a)

தொலைபேசி நழுவி கீழே விழுந்ததால்

b)

தொலைபேசியைத் திருட எண்ணியதால்

c)

திரு அரவிந்தனைத் தாக்க எண்ணியதால்

d)

திரு அரவிந்தன் தூங்கிக் கொண்டிருந்ததால்

3.

திரு அரவிந்தனின் களைப்புக்குக் காரணம் என்ன?

a)

அவருக்கு தாகம் எடுத்ததால்

b)

அவர் விடியற்காலையில் எழுந்ததால்

c)

அவர் தனியாக உடற்பயிற்சி செய்ததால்

d)

அவர் மும்முரமாக உடற்பயிற்சியில் ஈடுபட்டதால்

4.

எது அரவிந்தன் புரிந்த வீரச்செயல் ?

a)

சம்பவம் நடந்த இடத்திற்கு ஓடி வந்தது

b)

தந்தையைத் திருடனிடமிருந்து காப்பாற்றியது

c)

காவல் நிலையத்தோடு தொடர்பு கொண்டது

d)

திருடனை விரட்டி கையும் களவுமாகப் பிடித்தது

5.

கூச்சலிட்டவாறு- பொருள் என்ன?

a)

அழுதவாறு

b)

பயந்தவாறு

c)

கத்தியவாறு

d)

புலம்பியவாறு