Worksheetsஅறிவியல் ஆண்டு 4
Total questions: 10
Worksheet time: 5mins
நமது சூரியக் குடும்பத்தின் நடுவில் உள்ள கோள் எது?
சூரியன்
புதன்
வியாழன்
வெள்ளி
ஒளியை உள்வாங்கக்கூடியப் பொருள் எது?
பூமியின் சுற்றுச் சுழற்சியின் காரணமாக எதை காணலாம்?
மழை வெயில்
பகல் மற்றும் இரவு
ஒரு விலங்கு உணவின்றி நீண்ட காலம் வாழ முடியுமா?
இயலும்
இல்லை
எது நுரையீரலின் வழி சுவாசிக்கும் விலங்கு?
மீன்
புறா
தவளை
வண்ணத்துப்பூச்சி
ஓர் ஆராய்வின் போது அஜிந்தா வெட்டுக்கிளியின் தலைப்பகுதியை இரண்டு நிமிடம் நீரில் அமிழ்த்தினாள். உன் ஊகித்தல் என்ன?
வெட்டுக்கிளி வ்யிற்றுப்பகுதியில் உள்ள சுவாசத்துளையில் சுவாசிக்கும்
வெட்டுக்கிளி வால்பகுயில் உள்ள சுவாசத்துளையில் சுவாசிக்கும்
வெட்டுக்கிளி தலைப்பகுதியில் உள்ள சுவாசத்துளையில் சுவாசிக்கும்
வெட்டுக்கிளி கால்பகுதியில் உள்ள சுவாசத்துளையில் சுவாசிக்கும்
விலங்குகளில் எவை குளிர் இரத்த பிராணிகள்?
கொக்கு, மீன் மற்றும் தவளை
சுறா, இறால்,மற்றும் நண்டு
குதிரை, முயல் மற்றும் மாடு
ஆமை, முதலை மற்றும் பல்லி
ஆமை ________________ விலங்கு.
முதுகெலும்புள்ள
முதுகெலும்பு இல்லாத
பூச்சி இனத்திற்கு__________________ இல்லை
வால்
முதுகெலும்பு
கால்
இறக்கை
நான் ஈரமான தோலாலும் நுரையீரலாலும் சுவாசிப்பேன். நான் நீரிலும் நிலத்திலும் வாழ்வேன். நான் யார்?
முதலை
நியூட்
ஆமை
